பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122. கலங்களைப்பற்றிய குறிப்புக்கள் 181 ாலைக் துறை. காவிரி நீரில் கூட்டம் கூட்டமாய் எங்கும் :/ழ்கிக் கன்னியர் போற்றி அடிதோழ வீற்றிருக்கின்ருர் ாலைக் துறை இறைவர். பாலைத்துறை இறைவரை வானவர் திசை நோக்கித் தொழுவர். இத்தலத்தைக் கைகூப்பித் கொழுபவர்கம் வினை ஒய்ந்தொழியும். 118. புகலூர் குளிர்ந்த் தலம். பழைய தலம்; தனக்கு ஒப்பிலாக பொழில் சூழ் தலம். புன்னே வனத் தலம் ; புன்னே_மரத் தில் வண்டு உறங்கும் தலம். மலர் கிறைந்த பொழில்கள் சூழ்ந்த தலம். தீர்த்த விசேடமான பொய்கையை உடைய கலம். இறைவர் ஏறேறிப் புகலூருக்குப் போயினர் ; புகலூரைவிட்டு நீங்கார். புகலூர்ப் புராணர், புகலூர் மேவிய புண்ணியர்', 'அறம்புரிந்த புகலூரான்-என்கின்ருர் அப்பர். புகலூர்ப் பெருமானே என் அத்தா என்று அழைத்தால் நமது இடர் தீரும். 119. புத்துர் நல்ல பொழில்சூழ் தலம். தென்றல் வீசும் தலம். நல்ல வயல் சூழ் தலம். கொன்றை பொன்போன்ற மலரைக் காட்ட, அருகிலிருந்த காங்கள் கையை நீட்டுவதுபோல மலரைக் காட்ட, அதைக்கண்டு வண்டு (தேன்) இசைப் பாட்டைப் பாடும் செழுமை வாய்ந்த முல்லைகிலத்துத் தலம்; வளம்கொண்ட எருமைகள் மேட்டில் ஏறி மடுவிற் படியும் கலம். சீர்பொருந்திய தலம்; தேர் செல்லும் நீண்ட விதிகளை உடைய தலம். இத்தலத்தில் இறைவர் விருப் புட்ன் என்றும் வீற்றிருக்கின்ருர். 120. புள்ளிருக்குவேளுர் இறப்பதன்முன் புள்ளிருக்கு வேளுர்ப் பெருமானே வாழ்த்துங்கள். அவர் திருவடியை உள்ளத்தில் வைக்காத வர்கள் நரகக் குழியின் நடுவில் இருக்கவேண்டி வரும். புள் (சம்பாதி-சடாயு)பூசித்த தலம் புள்ளிருக்குவேளுர். கூற்றம் வருவதற்குமுன் புள்ளிருக்கு வேளுாைப் போற்றி