பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122. தலங்களைப்பற்றிய குறிப்புக்கள் 189 திருவடி என் தலைமேல்-என்கின்ருர் அப்பர். வலஞ்சுழி சனை வணங்காத சில பாவிகளும் உளரே என வருந்து ன்ெ ருர் அப்பர். மூப்புற்று உடல் கூனும்போதி வலஞ்சுழி ஈசனைச் சாணென (ஆதரவென)க் கருதி உய்வீர்களாக. அவருடைய திருவடியை ஏக்தில்ை நமது பாவம் ஒடிப் போம் வலஞ்சுழியே, வலஞ்சுழியே என்று நீங்கள் உருப் (; , ாட்டால் வல்வினைகள் ஒழியும். வான் ஆட்சி கிட்டும். 145. வலம்புரம் ஒருபுறம் குவளை, செந்நெல், ஆம்பல், நெய்தல் ; கெருவினில் தென்னேயும் மாமரமும், தோட்டங்களிற் பழங்கள்-இங்ங்னம் விளங்கும் வலம்புரம் என்னும் கலம். நீர்ப்பறவைகள் ஒன்று கூடி . ஆவாரித்து இறகுகளே உலர்த்தி கிற்கும் இடங்கள் உள்ள தலம் வலம்புரம். வளப்பம் பொருந்திய வயல்களையும், மதி தவழும் மாட விதிகளையும் கொண்ட கலம் வலம்புரம். செழிப்புள்ள வயல்சூழ் தலம்; கப்பல்கள் உலவும் கடலின் பக்கத்தில் ள்ள தலம். அடியார்கள் மலர் து விக் கேம் பாடும் கலம்; நல்ல கலைவல்ல மறையவர்கள் காணக் காண, இடபம் ஏறிப் பூகங்கள் சூழத் தமக்கு உகந்த மலைமகளோடும் வலம்புரத் திற் புக்கு வீற்றிருக்கின்ருர், பண் கிரம்பப் பாடிய சம்பந்தப் பெருமானும் தாமும் (அப்பரும்) கலங்களை ஒன்றின் பின் ஒன்ருகத் தரிசித்து இறைவனே க் கொடர்ந்து பின்வரும் போது பெருமான் வலம்புரத்திற் புகுந்து வீற்றிருந்தருளி னர். பின்னலேயே வந்திருந்த தன்னைப் (அப்பரை) புறக் கணித்து, ரகசிய மாயப்பேச்சைப் பேசி, வா வா' என ாைத்து வலம்புமமே புக்கு மன்னினர் இறைவர். மங்கல மனே விசேடத்தைக் கொண்டவர் வலம்புரத்து அடிகள்: அவரை வளைபயில் இளையர் கன்னியர் ஏத்திப் பணிவர். 146. வலிவலம் தேவர்கள் வணங்கி ஏத்தும் தலம்.