பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122. கலங்களைப்பற்றிய குறிப்புக்கள் 191 iர்களாக. அவர் திருக்கோயிலில். திருவிளக்கை உங்கள் ,ள் (அஞ்ஞானம்). நீங்க ஏற்றி வைப்பீர்களாக. அவரை பனங் கசிந்து ஏக்கினல் நமது வாட்டம் நீங்குல். அவரைச் ந்ெதிப்பவர்களுட்ைய வினையை அவர் தீர்ப்பார். 150. வாய்மூர் தென்னேமரங்கள் உள்ள கலம். பொழில் சூழ்ந்த கலம். நீர்நிலைகள் அருகில் உள்ள கோயிலை உடைய தலம். வேக ஒலி சிற்ந்திருந்த தலம். குறிப்பு : “ புனற்கே பெர்ற்கோயில் புக்கதும்? [6-50-9] என்ற கல்ை, அப்பரைத் திருவாய்மூருக்குப் பெருமான் அழைத் துச் சென்ற நாள் பூாாட்நாள் போலும்; புனல்=பூாாடம். 151. வான்மியூர் வண்டு சேர்பொழிலை உடைய தலம். மாதர்கள் வணங்கி ஏத்தும் தலம். அருள்புரியும் ஆதியாய் என்ற லும் நமது மருளை வான் மியூர் ஈசன் அறுத்திடுவார். ' மை பங்க’ என்று அஞ்சி மலர்தூவி அழுதால்-நமது வஞ்சப் புக்கியைத் தீர்த்து, நமது வாட்டக்கைத் தீர்த்து, புனிகமாக்குவர் வான்மியூர் ஈசர். எங்தை ஈசன்’ என்று பக்தில்ை எதிர்கோன்றி அருளுவர். நமது வினைகளே, வேகனைகளைத் தீர்ப்பர்; பாவங்கள் ஒழிந்துபோம். 152. விசயமங்கை மங்கல வாசகர் (மாணிக்க வாசகர் அல்லது மறை ஒகம் முகிவர்கள்) வாழ்க்கத் தேவியுடன் பெருமான் இத் கலக்கில் வீற்றிருக்கின் ருர் (கோவந்த புத்துாரில் உள்ள சிவாலயம் விஜயமங்கை என்பர் ஆராய்ச்சியாளர்). வெள் விடை பூசித்து அருள் பெற்ற தலம். அருச்சுனன் பூசித்து வாம்பெற்ற தலம். விஜயமங்கைச் செல்வ போற்றி? எனக் துதிக் கால், தென்திசை எல்லையோர் (இயமனும் суы ~nsqr து அவரும்) நம்மைத் துதித்து இன்சொல்