பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) பேசுவர்; நமது பாவங்கள் அழிபடும்; நன்மைகள் பெற லாகும், இறைவனுக்கு உரியவராகி உய்யப்பெறுவோம் : விஜயமங்கையை வலஞ்செய்வோர்களும், வாழ்த்துவோர் களும் நன்னெறியை விரும்பி நலம்புரிவர்கள். 153. விழிமிழலை அழகிய ஊர். குளிர்ந்த ஊர். நீர் நிறைந்த ஊர்; செல்வ மல்கும் ஊர்; உயர்ந்த பொழில்கள் உள்ள ஊர். வேள்வி இயற்றும் அந்தணர்கள் தொழும் கலம். திருமா அக்குச் சிவபிரான் சக்கரம் தந்த தலம்; சக்கரத்தைப் பெற்ற திருமால் விண்ணினின் றும் கீழே கொண்டுவந்த விமானத் கில் (விண்ணிழி விமானத்தில்) சிவபிரான் வீற்றிருக்கும் தலம்; சிவபிராற்கு இருப்பிடமாகிய கலம். மண்ணுளோர் கித்தலும் விரைந்து சென்ற கொழும் தலம். பத்தியாற் சிறப்புற்ற அந்தணர்கள் வாழும் கலம். தேவர்கள் மாலைப் பொழுதில் வந்து பாலையாழொடு செவ்வழிப் பண்ணில் (யதுகுல காம்போதி இராகத்தில்) பாடி இறைவனே வழிபடும் கலம். புல்லாங்குழல் செய்வோர் அதைப் பிடித்துத் திரியும் கலம். தேவர்களும் அறிஞர்களும் விரும்பி ஏத்தம் தலம். தேவர்கள் இரவும் பகலும் போற்றித் துதிக்கும் கலம். கடை கூருது கருமம் செய்வோர் வாழும் தலம். வினையற்றவர்கள் தொழுகின்ற தலம்; கழல் ஒம்பும் அந்தணர் வாழும் தலம். வேத ஒலியும் வேள்விப் புகையும் நீங்காத தலம். தமது தியானத்தை விண்ணிழி விமானத்தில் வைத்தவர், சிவ வேடத்தவர், குருச்சேத் திரத்தார் (சிறந்த கல வாசிகள்), பாடும் அடியார்கள், பழிப் பாரின் பழிப்பிலாத வேடத்தவர்கள் தொழுகின்ற தலம். சிவனடியார்கள் தம் வினை அழிய நாடிச்செல்லும் தலம்; பிறப்பு இறப்பு விலக விரும்பினவர்கள் தொழும் தலம். விழிப் பெருமானுடைய திருவடியைச் சார்ந்தவர்கள் விண் அனுலகை ஆள்வர். அத்தலத்தைச் சிந்தியாதவர்கள் தீநெறி யிற் சிந்தையைச் செலுத்துபவராவர். மிழலை மணுளர் என இத்தலத்துப் பெருமான் பாராட்டப்படுவர். திருவீமி