பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122. கலங்களைப்பற்றிய குறிப்புக்கள் 193 o மு. 'முலயில் ஏழு நாள் தங்கினர் இறைவர் என்பர். மீண்டு போவது ம் அத்தலத்து க்கே என்பர். க. 154. வெண்காடு மேகம் தவழும் உயர்ந்த சோலைகள் சூழ்ந்த கலம். ս)ւ: பொழிலும் சூழ்ந்த தலம். கொன்றை மலர்களைச் 1. சிங் து 57&ు, உச்சி, மாலை ஆகிய மூன்று போதிலும் வரு ே கின்று. தவஞ்செய்து பூசித்த வெள்ளானே வேண் y வாத்தைக் கொடுத்த பிரான் வீற்றிருக்கும் தலம். - "у у யார் நாவினில் தேன் போல இனிக்கும் தலம் தி மது பாவம் நீங்கப் பாவையர்கள் குளிக்கும் பொய்கையை டைய கலம். மாதர்கள் ஒன்று கூடி விரும்பி மகிழ்க் காடும் கலம். நெஞ்சமே திருவெண்காட்டை அடைந்து ய்வாயாக. வெண்காடே, வெண்காடே" என்று கூறுவீர்க ா ல்ை தொலையாக வினேநோய்க்ள் கொலைந்து போகும். 155. வெண்ணி பழைய கலம் இது. இத்தலத்தைத் தலைவணங்கி க்திஞேர்களின் வினே கெடும். 156. வெண்ணெய் நல்லூர் பெண்ணை ஆற்றங்கரைத் தலம். திருக்கோயில் “அருட் 1, .. பற —37 னப்படும். 157. வேட்களம் பெரியோர் சேரும் கலம். திருவேட்களத்தை நாள் விருப்பத்துடன் இனிதாக கினையுங்கள்; வேட் அடையுங்கள்; நெஞ்சமே திருவேட்களத்தைக் . . .ாழுது விரும்பி இருப்பாயாக. அத்தலத்தைக் ழுதால் துயரம், துன்பம், இடர் வாரா; கொடிய ... 'டியாது; திருவேட்களத்துச் செல்வர் வல்வினை ா, கதுக் குளிர்விப்பார் ; ஆதலின் அவரைத் தொழு என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம். மலர் ... · · · ·....ni ii a, 3

Fo '...To = ஒ. க.-13