பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) f* கொண்டு அவருடைய, பொன்னடியைப் போற்றினல் அவர் நம்மைக் காக்களிப்பர். H 158. வேதிகுடி கொன்றை, தாமரை, நீலோற்பலம் இவைகளின் மணம் கமழும் கலம். பொழிலும், பொழில்களிற் சேறும் கொண்ட தலம். வயல்களில் வாளை மீன்கள் பாய்ந்து குதிக்கும் தலம். கேனுண்டு வண்டுகள் ஆடும் கலம்.பிரமன் பூசிக்க கலம். கிண்ணிய வினைகளைத் ர்ேக்கும் பிரான் திருவேதிகுடிப் பிரான். 123. தலங்கள் : ஆற்றங்கரைத்தலங்கள் (118) அரிசிலாற்றின் கரையில் அரிசிற்கரைப்புத்துார், பேனு பெருந்துறை : கடுவாய் (குடமுருட்டி) ஆற்றின் கரையில், கடுவாய்க்கரைப்புத்துார் ; காவிரிக் கரையில் ஆனைக்கா, இடைமருது, ஐயா அறு கண்டியூர், குடங்கைக் கீழ்க் கோட்டம், குரக்குக்கா, குரங்காடுதுறை, துருத்தி, நெய்த் கானம், பாய்த்துறை, பழனம், பாலைத்துறை, மங்கலக் குடி, வலஞ்சுழி : கெடிலநதிக் கரையில் திரு.அதிகை ; கொட்டாற்றங்கரையில் (காவிரியின் கா ல்) குரக்குக்கா; கொள்ளிட நதிக்கரையில்-கோவந்த புத்துர் விசய மங்கை; பெண்ணையாற்றின் கரையில் திருமுண்டீச்சரம், திரு வெண்ணெய்நல்லூர் அருட்டுறை , மண்ணி நதிக்கரையில் ஆப்பாடி ; வெண்ணியாற்றங்கரையில் திருப்பூவனூர்ஆற்றங்கரைத் தலங்களாக-கடம்பூர், திருமாற்பேறுகூறப்பட்டுள. 124. தலங்கள்-கடற்கரைத் தலங்கள்-கடல் அண்மையில் உள்ள தலங்கள் (114) இராமேசுரம், (திரு)ஒற்றியூர், கழிப்பாலை, கோகாணம், சாய்க்காடு, நாகைக்காரோணம், கிருப்புனவாயில், மங்கலக் குடி P, மறைக்காடு (வேதாரணியம்), (திரு)வலம்புரம்