பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகத்தின் தொன்மையான நன்மை நெறி சிவனெறி யாகும். அக் கெறியின் சிறப்பு அருவுருவத்திருமேனியாகிய வெக்குறியின் சீரிய வழிபாடாகும். சிவக்குறி எனினும் சிவ விங்கம் எனினும் ஒன்றே. சிவலிங்க வழிபாடு மிகவும் தொன்மை வாய்ந்தது. அவ்வுண்மை மொகஞ்சதரோ, ஆரப்பா என்னும் இடங்களில் அகம்க்தெடுத்த புதைபொருள்களான் உணரலாம். அப்பொருள்கள் ஐயாயிரம் ஆருயிரம் யாண்டுகளுக்கு முன் ஆறுள்ளன என்ப. சிவலிங்கப் பிழம்பானது கிலம், ர்ே, கெருப்பு, வளி, வெளி என்னும் ஐம்பூதங்களின் 5டுவாகிய கெருப்புருவமாகும். கிலம் டைத்தலேயும், நீர் காத்தலையும், நெருப்புத் அதுடைத்தலேயும், வளி மறைத்தலேயும், வெளி அருள லேயும் குறிக்கும் அடை யாளங்கள். சிவலிங்கம் கிலத்தை மறைத்து கிற்கும் ஆவுடையார் மேல் கிற்கின்றது. ஆவுடையார் பள்ளமாய் ர்ேதங்கும் ர்ேமை ப.து. அது அடையாளமாகும். துாண் போன்று மேலோங் கும் பிழம்பு தீயின் அடையாளமாகும். எனவே உருவாகத் தெரியும் மூன்று பூதங்களின் அடையாளம். இம் மூன்று தொழில்களும் உருவாகிய உடம்பைப் பற்றியன. வளியும் வெளியும் கட்புலனுகா அருவென்ப. அவ்விரண்டும் புலனுகா உணர்வின்கண் நிகழ்வனவாகிய மறைத்தல் அருளல்கஅளக் குறிப்பன. ஞாயிறுங் திங்களும் தீயின் இனமாவன. ஆருயிர்கள் ஆண் டவன் அடிமையாவன. * சிவலிங்க அருவுருவத்தினின்று முதற்கண் தோன்றிய திரு அருவம் கூத்தப்பெருமாகிைய அம்பலவாணர் திருவுருவமாகும். இத் திருவுருவம் ஐந்தொழிற் பண்பும் ஒருங்கமைந்த திருவுருவ மாகும். இத் தொழிற் பண்புகள் தனித்தனியமைந்த திரு வுருவங்கள் முறையே வருமாறு: பிள்ளையார், முருகர், தென்முகச் செல்வர், அம்மை, சிவலிங்கம். இவைகளே. திருக்கோவில்களி