பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65. சிவபிரான் - அட்ட வீரச் செயல் 69 வாயில் நெருப்பு; வில்லில் அவர் கோக்கது ஒரே அம்பு. வில்லின் நாண் தீயைப் பரப்பும் மகாநாகமாகிய வாசுகி ; விடைமேல் இருந்து கிரிபுரங்களைக் கோபித்து நோக்கிச் சிரித்து அவைகளே எரித்தார். மூன்று புரங்களும் ஒருங்கே விண்ணிடையே எரிந்து பொடியாய்ப் பாழ் பட்டது. சிவபிரான் பகழிபோலப் பொழிந்த சிரிப்புக் தி காலாக்கினி போன்றது. இங்ங்னம் அவர் பொருத வரலாறு தேசமெல்லாம் அறிந்ததே. 5. எரித்த வேகம் : தேவர்கள் சிவபிரானது திருக் கோயிலின் கடைவாயிலில் உள்ள முறையிட்டு மணியை அடித்த ஒலியின் ஒலி அடங்குவதற்கு முன்னே திரிபுரங் களும் எரிந்து பொடியாயின. ஒரு நொடிக்குள், ஒரு மாத்திரை நேரத்தில், சிவபிரான் கமது புருவத்தை நெரித்த அளவில் புரங்கள் எரிபட்டன. 6. எரித்த கருத்து : புசம் எரித்ததின் அடிப்படைக் காரணம் அன்பே, கருணையே; தேவர்களுக்கு அருளவேண்டி எரித்தார். 7. திரிபுரத் த2லவர் மூவர்தம் சிறப்பு : இவர்கள் கடுங் தவத்தினர்கள் ; உக்கமர்கள்; அழிவிலாதவர்கள்; கம்மை இவர்கள் நம்பியிருந்த காரணத்தால் இவர்களுக்குச் சிவபிரான் செம்மை செய்து அருள் புரிந்தனர். 8. புரமெரித்தபின் நடம் : திரிபுரங்கள் வேவ, இறைவர் கம் ஆயிரக் கோள்களையும் அசைத்து ஆடினர். அங்னம் ஆடின அசைவு தீர (கிருவாரூரில் கியாகப் பெருமாய்ை) ஆயிரம் அடிகள் வைத்து (மெல்ல அசைந்து) ஆடல் புரிந்தனர். - 9. புரமெரித்த காலம் : திரிபுரம் எரித்த காலக் அதுக்கு முன்னே பின்னே இறைவன் திருவாரூரைக் கோயிலாக் கொண்ட காலம் என வினவுகின்றனர் அப்பர். 10. புரம் எரித்த விசித்திரம் : வில்லைத் தாங்கிய காம் தேவியின் திருக்காம் ; நாண் வலித்த காம் இறைவனது