பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78. சிவபிரான் - உறைவிடம் 79 வெனர் ; அந்த நெருப்புருவின் அடியைக் காணமுடியாது திருமால் கிகைக் கனர்; அதன் முடியைக் காணமுடியாமல் பிாமன் திகைத்தனன். எங்குத் தேடியும் அவர்களால் 圍 גג . வெனே க் காணமுடியவில்லை. * நாமே தேவர் ॐकTÉन्टTGH கூற முடியாதபடி நடுக்குற்றனர் இருவரும். ஞானக் கண்ணுற் பாராததால் அவர்கள் இருவரும் நன்மையை அடைய முடியவில்லை. 77. சிவபிரான் : சிவனும் இருவரும் (64 (2)) சிவனே - அயனுகவும், அரியாகவும் அவர்களுக்கு மேற்பட்ட, அப்பாலான, ஒரு பொருளாகவும் விளங்கு கின்ருர். அத்தனே' என்று அரியும் அயனும் சிவனைப் போற்றுகின்ருர்கள். சிவனே அவர்கள் இருவர்க்கும் முழு முதற் பெருமான். அரனே ஆருளாய்” என அவர்கள் வணங்கின. பின்னரே இறைவனே அவர்கள் கண்டனர். ‘நாதனே அருளாய்” என இருவரும் நாள் தோறும் காதலுடன் சிவனைத் தியானம் செய்கின் ருர்கள். சிவபிரான் யாது கட்டளை இடுவாரோ என அறிய இருவரும் காத்து கிற்கின் ருர்கள். வேதம் பாடியும், ஈட்டம் ஆடியும் இரு வரும் அமனேப் பணிகின்ருர்கள். வேதியர்களுக்குப் புகலிட மாகிய இருவரும் பரவி ஏக்க கிற்கின்ருர் பிரானர். இருவரும் இறைவன் முன்னிலையிற் பல்லாண்டு பாடி ஏத்து கின்ருர்கள் ; அவர்களுடைய துன்பங்களை விலக்கி அவர்கள் வேண்டியவற்றைக் கொடுக்க வாகனய் கிற்கின் ருர் சிவனர். அயன், மால், இவர்கம் உடல் வெந்த சுடர்நீற்றை அணியும் தனி யொருவன் சிவன். 78. சிவபிரான் உறைவிடம் (65) (i) அடியார் முதலானேர் நெஞ்சம் அந்தணர்தம் சிங்தையில் இருப்பார்; அறிவு விளங்கும் மனத்தில் இருப்பார்; அன்புடைய சிங்கையில் இருப்பார்;