பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) இமையவர்தம் சிாத்தின் மேல் இருப்பார்; உள்ளங் குழைந்து உருகி கினைந்து அழுபவர்தம் வாயில் இருப்பார் ; உள்ள மாய் உள்ளத்துள் நிற்பார்; ஏத்திப் புகழ்பவரிடம் இருப்பார்; கள்ளமில்லாத அடியவர்.அம் நெஞ்சில் இருப்பார்; கற்றவர்கம் நாவில் இருப்பார்; காலையும் மாலையும் கைகொழு பவர்தம் மனமே இறைவனுக்கு ஆலயமாகும் ; சிந்திக்கும் அடியவர்கம் சிந்தையே, மனமே, வாக்கே பிரானுக்கு யானே வாகனமாம் ; திருமாலின் அகத்திலும், தொண்டர்தம் இதய தாமரையிலும் விளங்குவார் ; தம்மை வருத்துகின்ற ஐம்புலக் களிற்றை வருத்த வல்லவர்களுடைய கருத்தில் திகழ்வார்; தூய விரதங்களை முடித்தவர் மனத்தில் விளங்கு வார்; நீறணிந்து நினைப்பவர் சிங்கையில் திகழ்வர்; பாடி ஆடி கினைப்பவர் உள்ளக்கே விளங்குவார்; பெம்மான் என்று எப்போதும் பேசும் கொண்டர் நெஞ்சிடை யிருப்பார், மறை ஒதி கினேப்பவர் உள்ளத்து உறைவார் ; மாதவத்தினர் மனத்தில் உள்ளார் ; மலர்து விக், கண்ணிர் மல்கப் பணிபவர்கம் அகமே இறைவனுக்குக் கோயிலாம். (ii) கல்லால மரம் விருப்புடன் கல்லால மரத்தின் நீழலில் இருப்பார். (iii) &TG சுடுபிணக் காட்டில் உள்ளார்; பேய்வனக் காட்டை விட்டுப் பிரியார்; சுடலையே அவர் ஊர். (iv) தலங்கள் அதிகை வீரட்டம், அண்னமலை, ஆமாத்துார், ஆரூர், ஆனேக்கா, இடைமருது, எறும்பியூர், ஐயாறு, ஒற்றியூர், ஒத்துார், கச்சி ஏகம்பம், கச்சிமேற்றளி, கடம்பூர்க் காக் கோயில், கயிலை, கழுமலம், காவிரிப்பூம்பட்டினம், குடமூக் கிற் கீழ்க்கோட்டம்,குரக்குக்கா, கோடி,கோடிகா,சாய்க்காடு, சிராமலை, தில்லைச்சிற்றம்பலம், துருத்தி, நல்லம், நல்லூர், கள்ளாறு, நாகைக்காரோணம், நெய்த்தானம், பாய்த்துறை,