பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79. சிவபிரான் - கொடி 81. பழனம், பழனை (ஆலங்காடு), பாண்டிக்கொடுமுடி, புகலூர், புறம்பயம், மயிலாடுதுறை, மறைக்காடு, மாற்பேறு, மீயச்சூர், வலஞ்சுழி, வாஞ்சியம், வெண்காடு. (v) மலர் தாமரைப் பூவிலும், கொன்றை மலரிலும், நறுமண மலர்களிலும் என்றும் உறைவர். (wi) மலை, வான் மலையிலும், வான் மீதும் விளங்குவர். (vii) பிற இடங்கள் அண்டத்து அப்புறத்தும், ஆயக் கிடையும், எரி ஒம்பும் இடத்தும், பஞ்ச பூதங்களிடத்தும், தொண்டர்கள் பரவி கிற்கும் இடத்தும், பண்ணிடையும், வேதத்தகத்தும், இறைவன் உளன். (viii) அறியா இடத்தவர் யாரும் அறியாத இடத்தில் உள்ளவர்; ஒர் ஊர்தான் அவர் ஊர் என்று சொல்ல இயலாது, அவர் எங்குற்ருரோ அறிகிலோம். 79. சிவபிரான் கொடி (66) பு சிவபிரானுக்குக் கொடி விடைக் கொடியும் ', "கட்டங்கக் கொடியும்” (“கட்டங்கம் - மழு ஆயுகம்). அவரது விடைக்கொடி - ஏறணிந்த கொடி’, “ѣлъ п வெல்கொடி’, ‘வெளுத்த நீள்கொடி’ எனப்பட்டுளது. ஆடையிற் கொடி என்பது கொல்லேற்றின் கொடியாடை” என வருவதால் அறிகின்ருேம். எகர எழுத்து - படுத்துக் கொண்டிருக்கும் ஏற்றின் உருவம் கொண்டுள்ளதாகலின் ‘ங்கரக் கொடி’ என்ருர் என்ப. கட்டங்கக் கொடி சிவபிரா னது தோள்மேல் ஆடி அசைந்து விளங்கும்.

  • கடங்கம் என்பது மழு. இது கட்டங்கம் என நின்றது'திருக்கோவையார் 242-உாை. -

6--. که . م . قرنی)