பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) 80. சிவபிரான்-சடை (67) (i) சடை: அமுகுடையது, இளமை வாய்க்கது, ஒபபற் இற அதி, கட்டிவிடப்பட்டது, குளிர்ந்துள்ளது, குற்றமற்றது, சுருண்டுள்ளது, கழைந்துள்ளது, !ாழ்ந்தி விளங்குவது, திரண்டுள்ளது, நறுமணம் வீசுவது, நிமிர்ந்து விளங்குவது, நிறைந்துள்ளது, நீண்டது, எண்ணியது, நெருங்கியுள்ளது, படர்ந்துள்ளது, பரந்துள்ளது, பலவகையாகப் பிரிந்துள் ளது, பவளக்கொடி போன்றது, பின்னியுள்ளது, புரள வீசப்படுவது, புறங்காழ்வது, பெருகியது, முதிர்க்கது, வட்டமானது, வளர்ந்துள்ளது, விரிந்துள்ளது. (ii) சடையின் நிறம் : சடை செந்நிறத்தது, (புன் சடை), செவ்வானம் போன்றது, நெருப்புக் குவியல் போன் றது, பவளநிறக்கது, பவளக்குழை கழைத்தது போன்றது, பொன் னிறத்தது, மின்னல் போன்றது. (iii) சடையின் கணக்கு : off-soo L_ எட்டு, off 33) ஒன்பது, சடை பக்த நுாறு (ஆயிரம்), சடை பல என் றெல்லாம் கூறப்பட்டுள்ளது. (iv) சடைமீது விளங்குவன: அடும்பு, அசவு, இண்டை மாலை, கங்கை, கொன்றை, கிங்கள், தழாய், மத்தம், மலர்கள், வன்னி.: கங்கையும், பாம்பும், திங்களும் மூப் பின்றி சிவனர் சடையில் ஒன்று கூடி என்றும் இன் புற்று விளங்குகின்றன 81. சிவபிரான் தன்மை முதலிய (68) (1) அரியர் (68 (12)) சிவபிரான் உணர்தற்கு அரியவர், காட்சிக்கு அரியவர்; தொடர் கற்கு அரியவர், நண்ணு கற்கு அரியவர் ; காடற்கு அரியவர், நமது உள்ளத்தில் அவர் இருந்தபோதிலும், கமது --- புன்தலை - சிவந்த கலை பட்டினப்பாலே (90), மலைபடு கடாம் (253) உாைப்பகுதியைக் காண்க. f