பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. சிவபிரான் - தன்மை முதலிய 83 கச்சாக அவர் விளங்கின போதிலும் நமக்குள்ளே அவர் кст ளக் கனமாய் கிற்கின்ருர்; எவரும் அவரைக் கண்ட தில்லை; சோதனைக்கு அகப்படாதவர் அவர்; சொற்பொருள் கடந்து கிற்பவர் ; சோல்லுதற்கு அரிய நிலையில் உள்ளவர் ; காலம் கடந்தவர். ! (2) அரும்பொருள் [68 (13–15)] மூவுலகுக்கும் பொருளாவர்; முத்து, மணி, டொன், வளம், வயிரம் போன்ற அரும்பொருள் அவர். ப்ே (3) அருள் பாலிப்பவர் (68 (16)) 'கருணை’ என்னும் தலைப்பு - 36 பார்க்க. க மது இறுதிக் காலத்தில் அஞ்சல் என்பவர். t paó» Ag யைத் தருபவர்; அருள் ஒன்றையே தமது கண்ணுகக் கொண்டவர்; பாசங்கள் அற்றவர்க்கும், அலங்கவர்க்கும் அருள்புரிபவர் அவர் ; எவ்வண்ணம், இT வ்வுரு வில் தியானிக்கப்படுகின் ருரோ அவ்வண்ணம், அவ்வுருவில் தோன்றி அருள்பாலிப்பார்; நம்மைத் கம்முள் ஏற்றுக் கொள்வார். நமது தனிமையைக் கண்டபின் கலந்து அருள் செய்வார்; அவரை நாம் கினைந்திருந்தால் நமக்கு உறவினராய் கின்று நெருங்கி நம்மை உய்யக் கொள்வார். தேடிச் சென்று அவர் திருவடியை ஏத்தினுல் அவரே நம்மை நாடிவந்து ஆட்கொள்வார்; நமக்கு நல்லகைத் தருவார்; தீயதை விலக்குவார்; எல்லா உயிர்களிடத்தும் இாக்கம் கொள்ளும் தன்மையர் : பற்று அற்றவர்களுக்கு நன்மைதரும் அரும்பொருள் அவர் ; சிவனே பாத்திரம் என்று நாம் அவரைப் பணித்தால் ஒரு மாத்திரைப் பொழு தில் அவர் நமக்கு அருள்புரிவார்; நம் பிழைகளே நீக்கி அருள்தருவார்; அவர் போருளாளர், பொய்யா அருளினர்; தமது மருளே அறுப்பவர்; வேண்டுவார் வேண்டுவதே ஈபவர். (4) அறியப்படாதவர் (68 (24)) அண்டங்களின் இருளேக் கடந்து அதற்குமேல் ஒள் ளொளியான ஒரு சுடர் உண்டு. அச் சுடரை அறிந்தவர்