பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. சிவபிரான் - தன்மை முதலிய 85 மீது (s) 9કહે છsછે. [68 (88.8)] இறைவரே வலியவர் ; யாராலும் இகழப்படாதவர் அவர். ஆர் ார் (9) இடர், எதம், தீர்ப்பவர் (68 (35) அடியார்களின் இடர், இடுக்கண், ஏகம், கஷ்டம், வாட்டம், கடுமாற்றம், கேடு, வாகை, இவைகளை ஒழிப்பார் இறைவர். கற்றவர்களின் ஏகக்கையும், புதுமலர் தூவி வலஞ் செய்பவர்களின் வாட்டத்தையும், கம்மைச் சிந்திப் பவர்கம் இடர்களையும் நீக்கி அருள்புரிவார் அவர்; பரமன் என் அறு ஏத்தி உள்குழைந்து போற்ற வல்லோர்தம் வாதையைத் தீர்ப்பார் அவர். (10) இம்மை, மறுமை (68 (86)) (ஆக்கத்தைத் தந்து) இம்மை இன்பத்தைத் தருபவர் பிரானர்; அம்மை இன்பத்தைக் கரும் அமிர்தம் அவர்; அவரே இம்மை, மறுமை ஆவார். (11) இரக்கம் (68 (88)) பற்ருக கின்று பல உயிர்களுக்கும் அன்பு, இரக்கம் காட்டுவார் இறைவர் ; ; பின் இாக்கம் கொள்வார் அவர்; உள்ளம் உள் கலந்து ஏக்தாது, கள்ளமுள்ளவர்களாயின் இறைவன் அவர்பொருட்டு இாக்கம் (கசிவு) கொள்ளான். (12) இனியர் (6.8 (44) ‘அரனே’ என்றழைத்தால் இனிய மாம்பழம்போலத் கிக்கிப்புச் சுவையைப் பெறலாகும். உள்ளத்தில் உவகை கருவார் இறைவர். பத்தியாளர்க்கு இனியர் அவர். எப்போ தும் இனியர் அவர் பழம், கரும்புக் கட்டி, பாவைநல்லார், தனி அரசுப் பட்டம் இவை யாவற்றினும் மேம்பட்ட இனியர் தம்மை அடைந்தவர்க்கு அவர் ; காண்பதற்கு இனியர் ; சார்ந்தோர்க்கு இனியர். அடியார்க்கு இனியர். கம்மை நச்சுவார்க்கு இனியர். குருமனியாகிய அவர்.தித்திக்கும்