பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. தலங்கள் : க்லங்களைப் பற்றிய குறிப்புக்கள் 147 பொழிலில் விாவி முழங்கும் கலம். அமரர் வியந்து மெச்ச மலர் நிறை பொழில் எங்கும் வேகவொலி நிறைந்து நயம் கரும் பகி. வேள்வியை என்றும் நடக்கி, நான்மறை களே யும் ஒதி --9| ரன் திருநாமத்தை வேதியர்கள் உணர்த் திடும் கலம். தீப தூபத்துடன் மலர்தூவி நளன் வந்து ாளும் வழி: ாடு செய்யுங் தலம. அங்குளள கடத்தில் (நீர்க்கத்தில்) முழுகி விஞ் சை யரும் விண்ண்வரும் இறைவன் திருகாமத்தை கினைத்திருந்த பதி. . தேவியின் திருமுலையிணையோடு குலவலின் நள்ளாறர் தம் திருநாமத் தைக் கூறும் இந்த ஏடு எரியினில் இடில் பழுது படாது ” என்று ஞானசம்பந்தர் கூறி அரசன் முன்னிலையிற் பாடிய திருப்பதிகத்தில் ஒதப்பட்ட கலம். 129. கறையூர் -பொழில் - அ மு கி யது, மதி தீண்டுவது; மனம் விசுவது; குயில் சேர் மாதவி, குளிர் சேர் சுரபுன்னே, கொன்றை, செருந்தி, புன்ஆன. செண்பகம் இவை மருவியது. பொழிலில் வண்டு தேன் உண்னும், பாடல் வண்டு பயிலும், மயில் ஆலும், குயில் கூவும், வேதமும் வேள்வியும் பொலியும் ; டுேவில் கயல் பாயும்; குளிர் பொய்கையில் அன்னமும் பெடையும் சேரும் ; சூழ்ந்துள்ள வயலில் செந்நெல் கிகழும் ; நதியில் வந்தி வாளே பாயும். ஊர் - புனல் சூழ்ந்த ஊர். பாலுண் கன்றுகள் கிறை செல்வமுள்ள ஊர். அழகிய ஊர். செல்வம் கிறைந்த ஊர். தேர் செல் வீதியிற் பொழிலின் மலர் சிந்த வீதி மணம் காறும். நெருங்கியுள்ள மாடங் கள் மதியைக் தீண்டும். பொன். செய் மாடங்கள் கொடி கொண்டு பொலிவன. தேரோடு வீதியில் (ԼԲէք வாலியுடன் நடைபெறும் திருவிழாவின் ஒலி திசை பெலாஞ் செல்லச் சீருங் கோலமும் பொலியும். மதி | மாடத்தில் மடவார்கள் கிறைவர். நாடகமாக | பாடுவர். o மறவன் விரு ம்பும் ஊர் திருறையூர். சுவாமி பாரில் சித்தன், எறையூரில் கம்பன் எனப்பட்டுள்ளார். |, ... 'ரும், நண்பும், மெய்யும் கொண்டவரும், வீட்