பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. தலங்கள்: தலங்களைப் பற்றிய குறிப்புக்கள் 178: மாங் துை றயைச் இந் திய ாத மன க்கவர் சேரும் நெ றி திநெறி தான். மாந்துறை அ மர்வானது ம லாடியி ணைக் கோலத்தை நாளும் எ க்தி ஆடுங்கள், பாடுங்கள் கூற்றுவன் கலியான் . 187. மாற்பேறு :-சேறுசேர் வயல்கொண்ட ஊர். பாலாற்றின் தென்கரையில் உள்ள ஊர். மடைநீர் மல்கும் ஊர். கேவி கருங்கட மலர்க்கண்ணி; சுவாமி-மணிக்ண் டர், மாற்பேற்றடிகள். தேவியும் தானுமாய் இறைவன் உறையும் வள நகர் மாற்பேறு. تائی ||(ے[ தேசம் புகழும் ஊர். மாலும், சோமனும் பணிசெய்த ஊர் விண்ணவர், தானவர், முகிவர், மண்ணவர் வணங்கும் கலம். திரு மாற்பேற்று নুন.9E T কে দরr ஏத்துங்கள். திருமாற்பேற். றடிகளைப் பரவிடப் பாவங்கெடும், வினைபாறும். தாம் பாடிய குருந்தவன் ’ என்னுங் கிருப்பதிகத்தைச் செந்துப் பண்ணிற் பாடப்பட்ட நல்ல செந்திசை பாடல் ’’ எனச் சம்பந்தப் பெருமான் குறித்துள்ளார். 188. மீயச்சூர் -மேகம் உரிஞ்சும் பொழில் சூழ்ந்த தலம். வண்டு ஒ லிக்கும் பொய்கையின் நீரில் மூழ்கி" எருமை படியும் வய ல்குழ்க்க ஊர். மீயச் குரைத் கொழுது வினையை விட்டுங்கள். மீயச் குரானே க் கலையால் வtைங்கினவர்க் (" இமையே ார் உ ல க ம் எய்துதல் அரிகன்று. 189. முதுகுன்றம் :-முல்லே கிலத்துள்ள த ல ம். மழைபொழிய வெள் ளருவி சேரும் புறவுகிலம். புகழ் பெற்ற (மணி) முத்தாற்றின் கரையில் உள்ளதலம். இங்கு. முழங்கொலி நீருடன் முத்தாறு வலஞ்செய்யும், மூங்கில் உதிர்க்கும் முத்துக்களே வாரிக் கொழிக்கும். மணி முத்த நதியில்) மணியும் முத்தும் வரக் குறவர் சிறுமி மார்கள் கூடி அவை தமை வாரி முறங்களிற்ை கொழித்து மணியை விலக்கி முத்தை உலையிற் பெய்வர். முத்தாறு பண்டங்களை அடித்துவந்து இருகரைகளேயும் மோதி, வரம்புகளைத் தாண்டி, நெல், கழுநீர், குவளை சாயப் பாய்ந்து, செந்தாமரை மலர வயல்களைத் தழுவும். மா,