பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 தேவார ஒளிநெறிக் கட்டுரை பலா, வாழை, கமுகு, தெங்கு, நெருங்கிய சோலையில் முப்பழங்களின் சாறு ஒழுகுவதால் சேறு உலராத வயல் சூழ்ந்துள்ளது. பொழில் - அம்பொழில், மூடியபொழில், தேனர் பொழில், மேகங் கோயும் பொழில், மொட்டல ரும் பொழில். பொழிலில் தேனர் செங்காங்கள் நிரம்ப மலரும். குரவு, கொகுடிமுல்லை குவிந்த சோலையில், வாசப்பொழிலில் வண்டுகள் நெருங்கிப் பாடி இசை எழுப்பும். பொழிலில் முழவு ஒலிக்கும். கொல்லையில் வேடர்கள் கும்பிடுவதைக் கண்டு அயலில் உள்ள முல்லை முறுவல் செய்வதுபோல அரும்பும். பொழிலிற் புனற். படப்பைத் கடத்து அருகே முயல் ஒடக் கயல்பாயும். பாடுங் குயிலின் அருகிற் கிளி பயிலும். பொழில்களின் கனிகளை உதிர்த்து, கயத்திற் படிந்து, வாசலிற் புகுந்து, தென்றல் வீசும். குறைவிலாப் பழ மூங்கில்கள் முத்துக் களே உதிர்க்கும். மூங்கில் சிறிது வளையச் சிறுமந்தி மூங்கில் மீதிருந்து நடம் செய்யும், விண்ணளாவும் மூங்கில் மீதுள்ள ம்ந்தி மழையைக் கண்டு குட்டியுடன் போக, கற்குகையில் உள்ள பெரிய யானை மலைச்சாரலிற் சென்று இரைதேரும். களிறு அஞ்சிப் பிளிறும்படி ஆளியானது வழியே செல்லும். வானில் இடிமுழங்கச் சிங்கம் தனது குகையிற் குமிலும். I' இம்மலை சூரியனும் சந்திரனும் தவழும் மலை. மேகம் படியும் மலை. தேவேசன் அமரும் மலை. தனக்கு இணை யில்லா மலை. இததலம் சீரொடு விளங்கும் தலம். ஆறு சமயங்களுக்கும் ஒரு தலைவனும் ஈசன் தேவியுடன் கருதி மகிழ்ந்து அமரும் ஊர். கிலமெலாம் மூடவந்த பிரளய வெள்ளம் கீழே தாழத் தான் மேல் உயர்ந்த கலம். தேச மெலாம் நிறைந்த புகழ் வாய்ந்த கலம். முக்கி கருங் கலம். தவ முயன்ே ικρή அருள் பெறுங் கலம். முரசொலிக்குங் தலம். அணி கலைச் செஞ்சொலார் பயிலுங் தலம். அணி பொற் கலன்களுடன் அரசர்கள் வருதலும், பன்குளும் மனமுரசு முழங்குவதுக் திகழும் ஊர். மடவார்கள் குறிஞ்சிபாடி முருகனுடைய பெருமையைய் பகருங் தலம். திருவிழாக்களில் நாடிக சாலையில் மங்கையர்