பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. தலங்கள் : தலங்களைப் பற்றிய குறிப்புக்கள் 175 வங்து முழம்புடன் இவ ை பாடி கடன்,.ொ |ங் தலம். - --- I - - - + வெஞ்சொல் வேடர், ஆடவர் விரும்ப இறைவன் அ மருங் கலம். அடியவர் வ ( ன ’’ என்று எப்போதும் மல்ர்கொண்டு ஏக்கிப் புகழுங் கலம். ஞானிகளும் கான் மறை யுணர்ந்து ஐம்புலன்களைச் செற் று மோனிகளும் ஆன முகி சிரேஷ்டர்கள் தனித் திருந்து கவம் புரியுங் தலம். மறைப்ல சொல்லி, மலருஞ் சாந்துங் கொண்டு முகிவர் முறையால் கொழுத தலம். கவமிக உடையார், மூவா முகிவர் வணங்குங் கோயில். மலர்கொண்டு வானவர் வணங்க இறைவன் தேவியோடும் அமரும் தலம். வானேரும் பல கணங்களும் கூடடமாய வநது வணங்குக தலம. சுரா, மாதவா, கின்னார், பல முரிவர்கள் ஏத்தித் தொழுங் கலம். மந்தி மலர்கள் பலகொண்டு முந்தித் தொழுது வணங்கிய கோயில். திருமுதுகுன்றம் ஊனமான பிணியைக் கெடுக்கும். திருமுதுகுன்றத்து ஈசா உமைக் கருதுவார் சிட்டர் களாய்ச் சீர்பெறுவர். TM _ «JJ) [ [) எக்துவார் பயன் தலை நிற்பவர். உமை ஒதுவார் கிருவொடு கேசினர். உமைப் பரவுவார் உலகில் அரசராவார். உமைப் பாடுவார் நல்ல சிக்கிகள் கூடிய அடியார்களாய் கைவின்றி காளும் நலம் பெ. வார். உமை வாழ்த்துவார் பழியொடு பகையிலர். முதுகுன்றை இடைவிடாது ஏத்துவார் படைகுமு உலகுடையோராவர். முதுகுன்றை உருகி கினைப்போர் பெருக வாழ்வார். முதுகுன்றைப் பணிபவர் பிணிகெட்டு உலகில் அமைதியுடனிருப்பர். (ஆகவே) முதுகுன்றைக் கூட்டமாய்ச் சென்று பணி யுங்கள். (அங்ங்னம் சென்று) பொய்கள் கெட கின்று கைகூப்பித் தொழுதால் வையம் உங்களுடையதாம். பத்தியாக கித்தம் ஏத்தினல் செல்வம் கைகூடும். மலர் து.ாவி ஏத்தினுல் என்றும் இன்பமாம். அன்புடன் மலர் து.ாவினல் பாச வினைபோம். முதுகுன்றில் ஐயா என்பவர்

  • (விருத்தாசல புராணம் - கலியகல் சருக்கம்.)