பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88. தலங்கள் : தலங்களைப் பற்றிய குறிப்புக்கள் 189. பயிலும், விளகழனிப் பழனம்குழ்ந்து விளங்கும். இத்த்லம் வியந்தவர் பரவும் பதி. இறைவன் ஆடல் அமர்ந்த பதி. வேதியர்கள் விரும்பும் பதி. வேள்விப் புகையால் வானம் இருள்மிகு பதி. மந்திரங்கள் சொல்லி. யும், வேதம் ஒதியும் இந்திரன் வானவர்களுடன் வழி: திருப்பதி. மண்ணவரும் விண்ண வரும் நாளும் - استالا வணங்கும் இறைவன் வாழும் பதி. வெள்ளையானே (ஐராவதம்) பணிய அதற்கு இறைவன் அருள் சுரந்த, பதி. தன்னை வழிபட்ட மாணியின் பொருட்டு, யமஆன. உதைத்து, அம்மாணிக்கு அமரர் உலகம் அளித்த பெரு மான் வாழும் பதி. (யமனே உதைத்த இடம் திருவெண் காடு-என்பது ஒரு கொள்கை'. திருவெண்காட்டு ஈசன் திருவடிக்கீழ் மாலை, சந்தனம் இவைகொண்டு. வழிபட்ட மறையவனே அடர்க்க வந்த காலனுடைய உயிர் நீங்கின. பின்பு யமதூதர்கள் சிவனடியாரை அண்டிப். பிடிக்க அஞ்சுவர். திருவெண்காட்டில் வினையை விலக்கும் முக்குள்ங்கள் உள்ளன; இம் முக்குள 1Ꭶf Ꮝ தோய்ந்த வரைத் தீவினை தோயாது. முக்குள நீரில் தோயின் பேய் அடையாது, பேய் அடைந்திருப்பின் அது பிரிந்துபோம்; பிள்ளைவரம் முதல் எண்ணிய எவ்வரமும் கைகூடும். ஐயுறவே வேண்டாம். திருவெண்காட்டான் எ ன் று ஒதியீவர் யாதொரு துேமிலர். வெண்காட்டான் என்று. சொல்லி உள்ளம் உருகாதவருடைய உணர்வை (இன்ன தென்று) யாம் உணரோம். திருவெண்காட்டு அண்ணலை. அடிதொழ அல்லல் இல்லை. - -- - 212. வெண்டுறை :-திண்ணிய மதில்சூழ்ந்த தலம். தேவி-வேனெடுங் கண்ணியுடன் இறைவன் விரும்பி, அமரும் தலம். - 213. வெண்ணி :-அழகிய ஊர். ல க், மீ.க ரம் திகழும் ஊர். நல்லவர் தொழும் தலம். வேதியர் தொழும் தலம். விண்ணவர் தொழுந் தலம். வெண்ணியில் அமர்ந்துறையும் பெருமானைச் சிங்கிக்க வல்லருவடைய வினை ஒயும். வெண்ணி யண்ணலை அடைய வல்லார்க்கு. ங் -