பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 தேவார ஒளிநெறிக் கட்டுரை ஞான சம்பந்தன், மெய்ஞ்ஞானப் பூசுரன், வெங்குரு நன்னகரான், வேதிய ாதிபதி. (2) சம்பந்தர் ஊர், புகழ், கோத்திரம், தமிழ், இசை [248(3), (4), (19), (21), (22), 255):- கழுமலம் நாம் அமரும் ஊரே என இவ்ர்ே தமது ஊர் சீகாழி (கழுமலம்) எனக் குறித்துள்ளார். இவர் கவுணி ய கேர்த்திரத்தவர்; சிவபிரான ஆதரித்ததால் இவர் புகழ் ஞாலமெல்லாம் பரவி கின்றது, கிற்கின்றது. சங்கத் தமிழில்-இனிய ல் ல செந்தமிழிற் பாடவல்லவர். “ தமிழ் நாதன் ஞானசம்பந்தன்' எனவும், நற்றமிழ்க் கின்றுணை ஞான சம்பந்தன்' எனவும் இவர் தம்மைக் குறித்துள்ளதால் இவருக்கும் த மி ழு க்கும் உள்ள பொருத்தம் நன்கு வெளிவரும். முத்தமிழினும் வல்லவ ாாதலின் முத்தமிழ் விரகர் எனவும் தம்மாலே குறிக்கப்பட்டுள்ளார். நாத் திறம் படைக்கவர். சிவ பிரான் திருவருளால் தமது பதிகங்களை நல்ல சந்தத்தி லும் பண்ணிலும் இசையுடனே த ம் பாடினதாக உரைத்துள்ளார். (3) கலை ஞானம், கேள்வி ஞானம் (251) :-பல கலைகளிலும் வல்லவர். ஈசனருளால் சந்தப்பாக்களேத் தமிழிற் பாட வல்லவர். நல்ல கேள்வி, ஞானம் கிரம்பியவர். (4) மறை ஞானம் (257):-ஆறங்கம், கால்வேதம் வல்லவர் ; மறைபயிலும் நாவர் ; மறை ஞானம் வல்ல தமிழ் விரகர், வேகப்போருளையே தமிழ் மறையாகப் பாடினவா. (5) ஞானம் [254] -இறைவனருளால் சிவஞானம், குறைவில் ஞானம், தமிழ் ஞானம், மறை ஞானம், மெய்ஞ்ஞானம் யாவுங் கிடைக்கப் பெற்றவர். (6) அழகு (248(2)) :-சம்பந்தர் அ ழ கர். கண் ணிறைந்த கோலத்தவர்.