பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98. திருஞானசம்பந்தரைப் பற்றிய விஷயங்கள் 201 . (7) குலம் (248 (1)) :-எரியோம்பும் தொழில் வர்ய்ங்கி அந்தண்ர் குலத்தவர். அந்தணர்க் கதிபதி. அந்தணர்க்கு உரிய தாமரை மாலை யணிந்தவர். (8) சீர், குணம், முதலியன (248 (18, 16):சம்பந்தப் பெருமான் பகைமையற்ற நெஞ்சினர். பேரும், புகழும் விறைந்தவர். கலி கடந்த கையர். கற்ருேரெல்லாம் இைைாக் தொழுது வணங்குவர். கைதவ மிலாதவர். ஞாயி மபோலும் புகழொளி வாய்ந்தவர். சீரும், திருவும், η αναριά, திறமும், அன்பும் உடையவர். துமொழியர் ; அ ையா நலத்தவர் ; உலகுக்கு நன்னடை கற்பிப்பவர் ; - s - H H == 畢 HH * கல்லோர்க்குத் துணையாம் பெருந்தன்மையர் : பொய் யிலார். அருவினையேன் எனத் தம்மையே நொந்து கொள் வார். (9) சம்பந்தாது திடமும் தீரமும் (248(17)) :-தேவி தங் ச. ஞானப்பால் அடிசிலை உண்ட தெய்வ்மாதலின் இ ைக்கு எதையும் திடம்பட ஆணையிட்டுக் கூறும் ஆற்றல் இரு ச. யாம் பாடிய மாலைகொண்டு சிவபிரானேச் சிங்தைசெய்ய வல்லவர் இ ைமயோ ரு லகு எய்தி அா சாளுவர் ; இது சாதம் , யாம் ஆணையிட்டுரைக்கின் ருேம் ' எனச் சிற்சில இடங்களில் திடம்பட உரைத் அள்ளார். (10) சம்பந்தரும் சிவனும் (248 (7)-(12)) :- சிவ பிா%ன எம்மான் என க்கு எந்தை’, என் அப்பன் எனக் குறித்துள்ளார். சிவபிரானது திருவொளியே தான் என் மறும், நாள்தோறும் நனவிலும் கனவிலும் சிவவொளி தன் னிடம் நிலைபெற்று விளங்கும் என்றும், தனதுரை சிவ. அாையே என்றும், சிவபிர்ன் கன்னிடம் ஒன்றியுள்ள .ொன் யம், (சிவபிரான்போலத்) தான் அந்தம் (முடிவு) இலான் ' என்றும் கூறியுள்ளார். i a (11) சம்பந்தரது பக்தி (248 (6)-(12)):-சிவபிரானி டத்து அளவற்ற பக்தி வாய்ந்தவர் இவர் என்பது சிவ பிரானை எங்கடவுள், எங்கள் பிரான், எம். அண்ணல், எம் அரசு, என்பொன், என் மணி, நங்களிறை, நம்பெருமான்