பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 தேவார ஒளிநெறிக் கட்டுரை எனப் பலவாருக இவர் பாராட்டி யுள்ளதால் ஏற்படும்.

  1. == 輯 ■ f LE , என்நேச - என நேசபாவமும் காட்டியுள்ளார். சிவ பிரான் தன்னை ஆட்கொண்டதை ‘ எமை ஆளுடைய அண்ணல், என்னை ஆளுடையான் , தோற்றங்காட்டி யாட் கொண்டீர் ’, ‘ விலையிலாட் கொண்ட விகிர்தன் * –

எனப் பலவாருகக் குறித்துள்ளார். “ என திறைவனை அடையும் வழி யாதென அறிந்து அவ்வழியிற் பரவி அவரது திருவடியைச் சிந்திக்கின்றேன்; பெண்ணுெரு பாகங் கொண்ட பிரானையன்றி வேறு அறியேன் நான், அப் பிரானே என் கலைவர். சிவ வேடத்தையே பெருமையாக கினைப்பேன் ; சிவ சரிதை யையே பரவி கின்றுருகுவேன் : சிவனே ப் பற்றிய பேச்சு ஒழிய வேறு பேர். பேரேன் ; ) மறந்து போகும் தன்மையை டே ட| l மனத்தை மாற்றி, ஆவியை வற்புறுத்தி, பிறப்பில் பெருமான் திருவடியையே ஏத்திப் பணிவேன் ; சிவபிரான் திருவடியைச் சென்னிமிசைக் கொ ண்டொழுகுவேன். என் உள்ளம் ஏகம்பம் உடை யானையே உள்கும். காழிப்பிரான் திருவடியையே நான் பாவுவேன். அவர் திருவடியே எனக்கு அணி ; என்ன கஷ்டம் வந்தபோதிலும் ஈசர் கழலேயே சிந்தை செய்வேன். சிம்ாப்பள்ளியானைக் கூற என் உள்ளம் குளிரும். அவர் தம் திருவடிக் கியானத்தில் என் உள்ளம் குளிர்க்க போதெல்லாம் நான் உகந்து உகந்து அவரை உரைப் பேன். அவர் திருவடியை என்னுல் மறக்க முடியாது. என் உள்ளம் சோர்வுற்றிருந்தாலும் சரி, கிளர்ச்சி யுற் றிருந்தாலும் சரி ' சதா ஈசன் திறத்தையே நான் சொல்லு வேன்’ என்றும், முலைத்தடம் மூழ்கிய போகங்களாகிய சகலத்தையும் விலைக்கு ஆவணங் கொண்டு என்னை ஆண்டருளிய விரி சடைப் பெருமானே ! எனக்கு இடர் வரினும், நோய் வரினும், யான் தளர்ச்சி உறினும், உன் கழலையே தொழு தெழுவேன்; நான் உண்ணினும், பசிப்பி னும், உறங்கினும், உன் திருவடிகளையே என் நா உரைக் கும், உன் வழியடியேனுகிய நான் உன்னைப் பரவுதல்