பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92. திருஞானசம்பந்தரைப் பற்றிய விஷயங்கள் 208 ஒழியேன், உன்னே யன்றி எனக்கு ஆதரவு இல்லை, உன் திருவ்டியல்லாது என் சிங்தை வேறு உணராது, நனவு கனவு எப்போதும், ஈசா, உன்னை வழிபடுதலை மறவேன்; பலவற்றையும் அவமே கினைக்கும் மனத்தை, துன்பம் அடையாதிருக்கவேண்டி, வலித்திழுத் தடக்கி னேன். உன்றன் திரு நாமத்தையே நாளும் நவிற்று வேன். நான் வாழினும், சாவினும், வருந்தினும், வீழி லும், ஈசா ! உன் கழலை நான் விடுவேனல்லேன்' என்றும், இவ்வாறு பல இடங்களில் தமது திடபத்தியைச் சம்பந்தப் பெருமான் தெரிவித்திருக்கிருர், இறைவர் தமது உச்சியிலும், சென்னியிலும்,கண்ணிலும், நாவிலும் சிந்தையிலும் வீற்றிருப்பதாகவும், காலையும் மாலையும், தமது உள்ளத்திற் புகுந்து அவர் விளையாடுவதாகவும் கூறியுள்ளார். (12) இவர் பாடிய பதிகங்களின் விவரம் (318) :கிட்ைத்த பதிகங்கள் வரையில்-23 பண்ணிற் பாடியிருக் கின்ருர், முதல் கிருமுறை 8 பண்களும் 137 பதிகமும், இரண்டாம் திருமுறையில் 6 பண்களும் 122 பதிகமும், மூன்ருந் திருமுறை 9 பண்களும் 125 பதிகமும் உள்ளன. இவை தம்முள் பண் இந்தளத்தில் தான் அதிக பதிகங்கள் (39 பதிகம்)உள்ளன. f (18) செய்யுள் நடை: i. (1) நகைச்சுவை முதலிய(248(18), 290, 292): சில இடங்களில் வேடிக்கையான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். உதாரணமாக : சிவபிரான் திருவடி இருவர் இதயத்தில் திகழ் கின்றது-ஒன்று என் இதயத்தில், மற்ருென்று காலன் இதயத்தில் என்கின்ருர் (காலனே இதயத்திற் சிவபிரான் உதைக் காாதலின்). (ii) நகைச்சுவைதரும் அடிகள், வேடிக்கை அடிகள்: IM8 (18), 290, 292) - o