பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 தேவார ஒளிநெறிக் கட்டுரை 1. (சிவவனநோக்கிக் கூறுவது) -- o சிவனே நீ யாவரும் ஏச வெண்டலயிற் பலி கொள் வது இல்லாமை காரணத்தாலோ உன் மார்பில் உள்ள அணி கலத்தை (பாம்பை) விற்ருலும் வாங்குவார் இல்லை; ‘ என்னிடம் விலையுள்ள அணிகலன்கள் இல்லை 'யென்ருே நீ மழுவையும் குலத்தையும் ஏந்தி யுள்ளாய் பொருள் இல்லாமையால் தான் போலும், உனக்கு வேண்டியவர் களே அண்டங்கள் ஆளவைத்துவிட்டு மாத்திரம் காட்டில் வாழ்க்கை கொண்டு பலிக்குத் திரிகின்ருய் விட்டுவிட்டுப் போகக் குடியிருப்பு இடம் இல்லாமையால் தான் நீ பலி கொள்ளப் போகும்பொழுது கூட உன் பாகத்திலே உன் மனைவியை வைத்துக் கொண்டு செல்கின்ருய். அங்ங்னம் உமையை விட்டு நீ பிரியாதிருந்தும் 岛 முகிவன் எனப் பேர் பெற்ருய் மங்கையைப் பாகம் வைத்தே மாதவம் பயிலும் வேடங் கொண்டாயே, அது எப்படி கல்மங்கை பங்களுயினும் நீ பொல்லானல்ல. ஐம்புலனையும் வென் அம் ஒருபால் மாதை விரும்புகின்ருயே, அது எப்படி ! 11. உலகோாை நோக்கிக் கூறுவது ஈசனைச் சேராதவர்மேல் வினைகள் சேரும். காழியை மருவாதவர் வான் மருவார் முதல்வன் பாதத்தைப் பற்றினவரைப் பாவம் பற்ருது. 4. விழிமிழலையை அறிவார் அவலம் அறியார். வேடிக்கை அடிகள் : (1) அங்கையில் அங்கழல் ஏந்தின்ை. (அங்கழல் எனபதை அங்கு அழல எனவும : அம கழல என வும பிரித்துப் பொருள் கண்டுணர்க.) (2) அங்கையிற் சென்னி வைத்தாய் -(இதில் சென்னி-பிரமகபாலம் எனப் பொருள் கொள்வதோடு கையில் தலையை வைத்தாய்-எனவுத் தொனிக்கும்.) (iii) வியப்புக் குறிப்பு அடிகள் (1) நீ எங்கும் கிறைந்தவனுயிருந்தும் து ரு த் தி யி ல் அடங்கி வாழ்கின்ருயே ; அது எப்படி சொல். -