பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92. திருஞானசம்பந்தரைப் பற்றிய விஷயங்கள் 205 . (2) நீ பெண்பால் இடம் கொண்டும் துருக்கிபுக்கு யோகியாய்" இருக்கின்ருயே ; இதென்ன மாயம் ! (துருத்தி-ஒருதலம்; உலேயூது கருவி) (iv) இகழ்ச்சிக் குறிப்பு :-ஆமாத்துரை கித்தம் கினையாதவர் நெஞ்சமும் ஒரு நெஞ்சா ? ஆமாத்துார் எம்மான் என்று ஏத்தாதவர் பேயரிற் பேயர். ஆமாத்தார் அம்மானது கழலைப் பரவா வாழ்க்கை யொரு வாழ்க்கையா பொலிவு ஒரு பொலிவா? வேடம் ஒரு வேடமா ? ஆமாத்துார் அம்மானைக் காணுத கண் காணுத கண்ணே, கூருத நா கூருத நாவே, கேளாத செவி கேளாத செவியே ; நம்பன் நாமம் கவிலாத நாவை நா என்னலாகாது ; விழிமிழலை நினைவு இல்லாதவர் நெஞ்சம் நெஞ்சல்ல. --- (w) சம்பந்தர் செய்யுள் நடையிற் சில சொற்ப்ரயோக விசேடம் [15, 50] :-சுவாமிகள் அடிக்கடி உபயோகிக் கும் பதங்களுள் : அன்றியும்போய் ’’ (பலி கொள்வ தன்றியும் போய், கூறது அன்றியும் போய், நிகழ்மதியன் றியும் போய், காராவன்றியும் போய்-47-ம் பதிகம்) என்பது போல ஒன்று ’ என்பதும் கூறத்தக்கது.

  • எருதொன்று உகைத்து, படை யொன்றேந்தி, பன்றி வெண் கொம்பொன்று பூண்டு, பிறையொன்று டையவன், சிலையொன்றுடையார், விடையொன்றேறி, மழுவொன்றேந்தி, கொடியொன்றுடையார்-என்று கூறி ஒன்று 7 என்னுஞ் சொல்லை ஆளுவர்.

(14) சம்பந்தரும் புறச்சமயிகளும் (256):புறச்சமயிகளை நினைந்து, ஐயோ! சைவத்தின் உண்மையை உணர்ந்து சிவபெருமானே வழிபட்டிலரே என வருந்துவர். ஏனே சமணர், தேரர், ஆதியோர் எம்பெருமானது சி ைஎள்ளளவும் கினையாதிருக்கின்றனர் என கைவர் ; அவர்களுக்கு ஞானம் ஊட்டவும் முடியுமோ? تائی (قے( காணு இாற்குக் காட்டுவதாகுமே-என ஏங்குவர். எண்ணிறந்த அமணர்களும் சாக்கியர்களும் சிவபெருமானை கினை