பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'யாது மயங்குகின்ருர்களே- இதுவும் சிவனது. கூத்தப் போலும் என வியப்பர். அமணராதியோர் செய்த, உபதேசங்கள் கல்லுபதேசங்கள் அல்ல; அவை விஷத்தி லுங் கொடியன என்பதை நம்மவர் உணர்ந்திலரே 'எனக் கிலேசங் கொள்வார். அவர்களும் ஏன் சிவ பெருமானைத் தொழுது வணங்கிப் புண்ணியம் பெறக் கூடாது. எனச் சிந்தன. கொள்வர். சிவபிராஜன் உள்ளத்தே கினைந்து உருகாதவருடைய ஞானத்தை யாம் அறிகிலேம்-எனக் கவலுறுவர். (15) சம்பந்தரும் அடியார்களும் (258):-சம்பந்தப் பெருமானுக்குச் சிவனடியார்களிடத்தே சிறந்த பக்தி உண்டு. கச்சி எகம்பனை விரும்புவோர் எவரோ அவரே என் தலைமேலார் என்கின்ருர், சிவபிரானது லீலைகளை யெல்லாம் அ டி ய ரா யி னி ர், யான் அறிகின்றிலேன்-நீங்கள் எனக்கு விளக்குங்கள் என அடியார்களை வினவுவர். சிவபெருமானே! எங்களை ஆட்கொண்டு எங்கள் விண்ணப்பங்களைக் கேளா திருப்பது கியாயமோ ? உன் அடியார்கள் பசியால் வருந்த நீ இரக்கங் கொள்ள திருப்பது தகுதியாஎன அடியார்கள் பொருட்டுச் சிவனுடன் வாதும் (16) சம்பந்தரும் ஸ்தல_பக்தியும் (248(15):ஆலவாய், திருவாஞ்சியம், திருப்புன்கூர், கான்ப்பேர், குற்ருலம், சீகாழி, வடுகூர் ஆகிய தலங்களையே என் உள்ளம் நாடும், என் நா பிதற்றும் எனக் கூறுவர். * * (17) சம்பந்தரது வேண்டுகோள்கள் (248(23):இறைவா; அஞ்சல் என்று உரைத்தருளுதி ! எனக்குக் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லையோ - இதுவோ உன தருள்: யான் இளேக்கும் போழ்தும், வருந்தும்போழ்தும் என்னை ஏன்றருளுதி. கிலேயான பொருளை நான் கொள்ளும்படி 虏 நினைத்தருளுதி-என வேண்டுவர். (18) சம்பந்தமூர்த்திகள் காலம் (248(14):-சோழன் மகளாகிய மங்ல்க்யர்க்காசியை மணந்த ப்ாண்டியன், o - - - == -- * -- s A. - - նկ H