பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92. திருஞான சம்பந்தபை ப் பற்றிய விஷயங்கள் 207

  • T, MI wo ി,ി (), ங் * r ஆl ! f ன் 2)வ // ,Ғ/, /Г லத்திலிரு ந்து இ வ f சொல்லப்பட்டவர்கள்-பங்கையர்க்கா G。

அவள் கணவன் பாண்டியன் (நின்ற 'ர் நெடுமாறன்), மந்திரி குலச் சிறை நாயனர், சிறுக்கொண்டர், முருக நாயர்ை, லேருக்காயனர், பாணர் (நீலகண்டயாழ்ப் பானா ), தில்லைவ ாழங் தன ir. இவர் கா லத்துக்கு முன் பிருந்து இவராற் பாராட்டப்பட்டவர்கள்-கண்ணப்பர், சண்டோர் H கோச்செங்கட் சோழ ன், அ மர் நீதிநாய ர்ை, நமிநந்தியடிகள், புகழ்த்துணை காயர்ை. இவர் காலத்தில் மும்முடி மன்ன ή ((βα ம சோழ பாண்டியர்) இருந்தனர். இவர்கள் மூவரும் சைவ .ெ மியைக் கை ப்பற்றி உய்வான் வேண்டிச் சம்பந்தப் பெருமான் கடவுளே மூக் கீச்சுரத்துத் தேவாரத்திற் பரவியுள்ளார். (பதிகம்-25:6). (19) சம்பந்தர் சரித்திரம் (அவர் கூறியபடி) (248(6):- () தனது தோற்றத்தின் (பிறப்பின்) காரணம்: - ■ A- - == == H -- *H == H சமணரும சாககயரும எப்பொழுதும் சைவததைப == -- LE , * - -- m == m பழித்து கின்றனர். வாதால அவா கள வாய மடிந்து கிற்கவும், சைவம் ஒங்கவும் கருதி இறைவன் எனக்குக் தோற்றந் தந்தனர் (மண்ணிற் பிறக்கும்படிச் செய்தனர்). சிவபிரானது திருவடியை மறவாதிருந்த என்னை மயங்கச் செய்து இம் மண்ணிற் பிறக்குமாறு காட்டி ர்ை. உலகிற் பழி பெருக மலம் பெருகிற் று. அம் மலம் அழிய வேண்டும் என்பது சிவன் கருத்து. அக் கருத்தை நிறைவேற்ற யான் வந்துள்ளேன். எனது பூர்வ நிலையிற் சிவபிரான் ' எங்தை தன தந்தை ”. சிவபிரானது சிவ்ய ஒளியே மெஞ்ஞான சம்பந்தனுகிய நான். "கவர்களும் வியக்கும்படிக் காழிப்பிரான் தேவியுடன் ன்னேப் பெற்று ஆட்கொண்டனர். பார்வதிபாகன் ான் இயல்பையும் மாற்றி என் சிந்தனையையும் மாற்றி அன்னே க் கூத்தாட்டி வைக்கின்றனர். என் Լ- ԵԲ வினையை அறுக்க வல்ல நெறியை இறைவர் எனக்குக் காட்டினர். ாண் கள்ளத்தையும் பழியையும் தீர்த்தார். என் ് ஊனங்கள், காதல், பாசம் யாவையும் o A,ார். புகலிநாதர் யார்க்கும் அரியவராயிருந்தும்