பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92. திருஞானசம்பந்தரைப் பற்றிய விஷயங்கள் 209 புலம்படுகின்றது (பதிகங்கள்-29-11; 222–11; 164–11; 173-1, 11; 927-11;]. திருநெல்வாயில் அாத் துறை:- இத்தலத்துப் பதிகத்தில் [226] இறைவன் திருவருள் யாருக்குக் கிடைக்கும் என்பதை விவரித்துள்ளார். தனக்கு முத்துச் சிவிகை முதலியவற்றை இத்தலத்து ஈசன் அருளிய திறத்தைக் கருதிப் பாடி னது இப்பதிகம். பழுவூர் :- இத்தலத்துப் பதிகத்தில் [1704,11] மலையாள அந்தணர்கள் பூஜையைச் சிறப்பித்தார். சேய்நலூர்:-இவ்வூர்ப் பதிகத்தில் (48-7) சண்டேசுர நாய னாது வழிபாட்டைச் சிறப்பித்துப் பாடினர். சீகாழி :-சுவாமிகளின் சொந்த ஊராதலின், அவரது பதிகம் பெற்ற தலங்களுள் சீகாழியே அதிக பதிகம் பெற்று விளங்குகின்றது. இங்கு சக்கர மாற் று, வழி மொழித் திருவிராகம், வழிமுடக்கு மாவின் பாச்சல் (tՔչԵ லிய அரிய பதிகங்களை மெய்த்தவ வழிகின்ற அன்பர்களுக்கு உதவும் பொருட்டு ஈசனது கழலைப் பேணிப் பாடினர். பாச்சிலாச்சிராமம்:- வாட்டம் அடைந்த ஒரு பெண்ணின் வாட்டங் தீரப் பாடிய பதிகம் [44] இத் கலத்துப் பதிகம். அதில் அப்பெண் மூவரிலும் முத்லாய் ாடுவாய மூர்த்தியை யன்றி மொழியாள் -என அவள் பக்கி நிலையை எடுத்துக் காட்டியுள்ளார். கொடிமாடச்செங்குன்றுார் :- (திரு ச் செ ங் கோடு) அடியார்களை வினை தீண்டுதல் கூடாது என்று திருநீல் அண்டர் காப்பிட்டு இங்குப் பதிகம் (116) அருளினர். இப்பதிகக் கால் அடியார்களுக்குற்ற பணிநோய் நீங்கிற்று. திருதை :-சொல் வித்தகத்தால் பாடிய பதிகம் ~ இவ்வூர்ப் I திகத்தைக் குறிப்பிட்டார் (208-1 1). - மூக்கிச்சயம் :-சிவபிரானே முழுமுதற் கடவுளென. மூவேந்தர் ஆளும் கினைந்து வழிபடவேண்டிப் பாடிய திசம் இவ்வுப் பதிகம் (256-11) 14