பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 தேவார ஒளிநெறிக் கட்டுரை திரு. ஆவணக்கா :-கோச்செங்கட் சோழனை இத்தலத்துப் -- பதிகத்திற் சிறப்பித்தார். [159-5] திருநறையூர் :- இத்தலத்துப் பதிகத்தில் (29) புன்சடைக் கோலக்கைப் பரவியுள்ளார். அரிசிற்கரைப்புத்துனர் : – இப்பதிகத்தில் புகழ்த்துணை நாயனர் ஒவ்வொரு நாளும் காசு பெற்ற திருவிளையாடலைச் சொல்லி யுள்ளார் (199-7). . திருவிடைமருதூர் - பதிகம் (192) எல்லிப்பொழுகிற் ■ பாடியதாக ஏற்படுகின்றது (192-11). திருவாவடுதுறை :-பதிகம் (262)-இதில் எமக்கு ஈவதொன்றிலேயோ P இதுவோ GT GŪT) LL. ஆளுமாறு-என முறையிட்டனர். சாத்தமங்கைப் பதிகக்கில் (816-11) திருநீலகக்கரைச் சிறப்பித்துக் குறிக்க ார். நகைக்காரோணம் :- இவ்வூர்ப் பதிகம் கல்லார்கள் முன்னிலையில் காம் பாடியதாகத்தெரிவிக்கின் ருர்(262-11) - திருச்செங்காட்டங்குடி :- இவ்வூர்ப்பதிகங்களில் [6 110, 321] சிறுத்தொண்ட நாயனர் தொண்டின் சிறப்பைக் கூறுகின்ருர்: - மருகல் :-(i) இத்தலத்துப் பதிகத்தில் [6] திருச் - செங்காட்டங்குடி - யிசரையும் சிறப்பித்து இரண்டு தலங்களையும் சேர்த்துப் பாடியுள்ளார். (ii) அலங்கல் குடிய இப்பெண்ணை இப்படித் துயர்க்கு ஆளாக்கலாமா-எனத் திருமருகலிற் பாடிய பதிகம் (154) விடங் தீர்ந்த பதிகம்-எனப்படும். திருப்புகலூர் :- (வர்த்தமானிச்சரம்) இங்கு முருக நாய னர் பூஜையைச் சிறப்பித்திருக்கிருர் [228-3]. திருவிழிபரீழவல:-பதிகம் (4) இது காழி பாதி விழி பாதி பதிகம் எனப்படும். மழு, மான் கையி லில்லாத தரிசனம் குறிப்பிக்கப் பட்டுளது [4–9]. இத்தலத்தில்-வாசி தீரக் காசு கேட்ட பதிகம் [92] பாடினா. i o