பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

08. திருஞானசம்பந்தரைப் பற்றிய விஷயங்கள் 211 விகவும் :- இக்கலத்தைத் தென்றல்விசு காலத்தில் தரி சித்தனர். ம ன் பதும், அங்கு தமிழ்க்கலை தெரிந்தவர் இருங்தனர் என்பதும், தேளும் பாம்பும் தெருவில் அதிகமாய் இருந்தன என்பதும் இத்தலத்துப் பதிகங்களில் இருந்து ஏற்படுகின்றன. (218-7,8; 832-2.) திருமறைக்காடு :- இத்தலத்திற் கதவங் காப்புக் (in பதிகம் பாடினர் (173–11). சங்கத் தமிழ்ப் பசுக ம பாடினா (334-11). --- திருவாய்மூர் :- இத்தலத்துப் பதிகத்தில் (247)-- அம்பிகை பாட இறைவன் ஆடல் காட்டின ரெனவும், இறைவன் விடையேறி வஞ்சனை வடிவோடு கனவில் வந்து துயர் செய்தனர் எனவும் கூறியுள்ளார். இது அப்பர் சுவாமிகளது கனவில் இறைவன் வந்து அழைத்ததைக் குறிக்கின்றது போலும். - திருவாலவாய் ;- இத்தலத்துப் பதிக மொன்றில் (878) மங்கையர்க்கரசியாரையும் குலச்சிறை நாயன ரையும் சிறப்பித்துப் பாடியுள்ளார். இரவில் அமணர் (காம் இருந்த இடத்தில்) தீ இட்டதும், இறைவாஅஞ்சலென்றெனக் கருள் செய், இந்தத் தீயின் வெப்பம் அாதன் பாண்டியனைப் பற்றுவதாக என இவர் பாடியதும், இந்த அமணர் கூட்டத்தை வாதில் வென்றழித்தல் திருவருட் சம்மதங்தான ' என முன்னதாகக் கேட்டுக் கொண்டதும், அங்ங்னம் வாதித்து வாதில் வெற்றி பெறுவதல்ை-ஈசா! உன் புகழே இம்மேதினியிற் பொலிதல் வேண்டும்.--என்று வேண் டிச் சொக் ககாதரி டம் சுவாமிகள் விடை கொண்டதும் அவர் பதிகங்களால் (305, 309, 366) அற்படுகின்றன. பாண்டியன் முன்னிலையிற் பாண்டிமா தேவியைப் பார்த்துப் பாலுண்ணும் பாலன் இவன் என o அஞ்சு கல் வேண்டாம், எனக்கு ஆவலாய் அான்சொக்கா கர்-என்னுளே இருந்து துனே கிற்பதால் #: முதலிய இடங்களிற் குடிகொண்ட இந்தச் மணர்களுக்கு சான் எளியேன் அல்லன் எனத் திடம்