பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

=H 184. பார்வதி தேவி 25 # இறைவன - .ெ யல்கள், அடியார்க்கருளும் பண்பு, அடியா .ெ . . (հւյց», உபதேசமொழி, ஐந்தெழுத்து, திருவ ப் பெருமை, படைக்கலங்கள், இவை தமைக் குறிப் ாவு , இறைவனது அாவணிகோலம், ஆடற் கொலம், டைக்கோலம், பலிக்கெழு கோலம், பிறைக் சொ .ான க்கோலம், விடைக்கோலம், இவைதை மக் குறிப்பனவும், மங்கையர்க்கரசியாரது புகமுைக் குறிப்பன ம்ை.wறைவனைப் போற்றத் துதி ரூபமாய் வருவனவுமான அமையான அடிகளை அகவற் பாவாக அமைத்து, | தேவார ஒளிநெறி ל ל என்னும் நூலிற் காட்டியுள்ளேன். 134. பார்வதி தேவி (336) (i) தேவியைக் குறிக்குச் சொற்கள், சொற்ருெடர்களுள்:உமை கங்கை என்னும் பெடை, ஏழை, திரும்ாது, தையல், காரி, பெண்ணினல்லாள், பெருந்திருமகள், பே ைக்யாள், மாதர், மாதேவி-என்பன குறிக்கத் தக்கன. (ii) தேவியின் அங்கலகடினங்கள் : (1) அடி:-மென்மையிற் பஞ்சுக்கு ஒப்பானது. நூபுரம், பாடகம் அணிந்துள்ளது. (2) அல்குல்:-அகன்றுள்ளது. படஅரவும் தேரும் போன்றது, பட்டணிந்தது. (3) ஆகம் :-பொன்னணிகள் பூண்டது. (4) இடை :- சிறியது, துண்ணியது; அசவு, இழை, (வஞ்சிக்) கொடி, துடி, மின்-போன்ற து. (5) கண் :-அழகியது, கரு நிறத்தது, விசால மானது, நெடியது, பெரியது, மை பூசப் பெற்றது, வரி (ரேகைகள்) கொண்டது ; அத்திரம், அம்பு (கனே), பினே மலர் (நீலம், காவி, குவளை, தாமரை), மாழை (மாவடு), மான், மீன் (கயல், சேல்), வண்டு, வாள், வேல் (". | || ன் | து.