பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

253 தேவார ஒளிநெறிக் கட்டுரை (6) கூந்தல் :-குரா, மரு முதலிய மலரணிந்தது, வண்டு நாடுவது, மல்ர் கிறைந்தது, மாலை,குடியது, நறிய வாசனை கொண்டது, கரு நிறத்தது, நெறி (வளைவு) கொண்டது, சரிந்து தாழ்ந்துள்ளது, நெருங்கியது, நீண்டுள்ளது, பாரமுடையது, மெல்லியது. o (7) கை-முன்கை:-வெளிய, பலவாகிய வளைகளை கிறையப்பூண்டது; சங்க வளை, பொற்ருெடி பூண்டது. (8) சடை:-நீண்டது. o (9) சாயல் :-அன்னம், (தளருங்) கொடி, பூங் கொடி, இள ங்கொம்பு, தோகை மயில், மான் போன்றது. (10) தோள்:-வேய் போன்றது. (11) நடை :-அன் னம், பிடி y மயில்-இவை தம் | ட ப ஒத்தது. (12) துதல் :-பட்டமணிந்தது, பிறையும் சிலையும் (வில்லும்) போன்றது. (18) பல்:-நிலவும், முத்தும், முல்லையும் போன்றது. (14) புருவம் :-வில்ல்ை வென்றது. i (15) முகம் :-நிறைவெண் திங்களும், தாமயையும் போன்றது. (16) முவல :-அதிசயிக்கத் தக்கது, சித்திரமானது, வட்டமானது, கச்சு அணிந்தது, தேமல் படர்ந்தது, (மாங்)களிர் நிறத்தது, குளிர்ச்சி கொண்டது, சங்கனம் அணிந்தது, உண்ணப்படாதது, பாலை (மூவா மருங்தை), உள்ளே கொண்டது. பொன்னணி, மணிவடம் பூண்டது; ஈர்க்கும் இடைபோகா வண்ணம் நெருங்கியது; அழகு, இளமை, ஒளி, சீர், நலம், மென்மை, பருமை, போகம், வீம வாய்ந்தது; அரும்பு (கோங்கரும்பு), கலசம, குருமபை, சூதாடு கருவி, செப்பு, பொற் கலசம, முள்ளி முகை போன்றது. (17) மேனி :-மாங் களிர்கிறம்.