பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148. மரம், செடி, கொடி, மலர் 365 o • (27) தாழை :-நீர்த்துறையில் மலர்வது; நெய்தல் கிலத்தது; வேலிபோல வளரும்- கைதல் வேலி என் ருர். காழை ந.மு மணம் உடையது, இலைகளை உடை ய்து, வண்டு மொய்ப்பது; நீரில் இதன் கிழல் தோன்ற அங்கிழலைக் ("り(sり@ GT EFT அஞ்சிக் கெண்டைமீன் மறைந்து ர்சியர் தாழையின் வெண்மடலைப்பறிப்பர். ஆனையின் வெள்ளைக் கொம்புபோலத் தாழையானது மலர்களே ம்ை. காழைக்கு முடம் (வளைவு) உண்டு ; முள்ளுண் .ெ 28) தின :-சங் கன மரத்தின் சிறையால் விதைக் கப்படுவது: %ெனக்கதிரைத் தாய்க்கிளி பிள்ளைக் கிளிக்கு ஊட்டும். (29) தெங்கு :-மடல் உண்டு; குலை உண்டு; இதன் பாளை மத கரியின் மருப்புப் போல நீண்டு வெளித் கேரன் „IJI I II, (80) நீலம் :-நீர்ப்பூ, சுனையில் மலரும்; வாசனை வீசும்; சென் உள்ளது; வண்டு மொய்ப்பது; கெண்டை மீன் и ய்வதா ற் சுனேயில் நீலத்தின் மொட்டு அலரும்: நீலமலர் பெண்களின் கண்ணுக்கு உவமை கூறப்பட்டுள் ள_து. சு" களில் நீலம் நெய்தலுடன் மலரும். (81) பெய்தல் :-கடல் சார் இடத்துப்பூ; தேன் உடை யது, வண்டு லவும்பூ, சுனைகளில் நீலத்தொடு மலரும்: கருநெய்தல் கண்.ாலுக்கு உவமை கூறப்பட்டுள்ளது. (82) பலா :-அழகிய மரம்; பலாப்பழம் தேன் உள்ளது, பொன்னிறக்கது. (88) ப%ன (பெண்ணை):-தாறுடையது; அன்றில் பகூகிகள் இல் விற் "Ми கெட்டி இருக்கும். 84) புன்கு :-இம் மரம் பூவைச் சொரிவது கலியா ணத் ல் பொரி .ொரிவது போல இருக்கும். (85) புன்னே :-கடல் சார்ந்த இடத்தில் வளரும் மாம். ஒளிகொண்ட வெள்ளி மடலிடைப் பவளமும் முத்தும் பொலப் புன்னே மலரும். வெண்கிழியிற் பவளம்