பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26Յ தேவார ஒளிநெறிக் கட்டுரை போல மலரும். புன்னைப் பொழில் மணங்கமழும், களக்கின் ஒளி காட்டும். புன்னை மலர் பொன் உதிர்வது போல விழும்; பொன்னிந்தாது சொரியும். புன்னையின் மொட்டு நிதி யவிழ்ப்பதுபோலப் பொன் கரும். முடப் புன்னை என்பர். நூல்களில் புன்னே ஞாழலுடன் சேர்த் துச் சொல்லப்படும். (36) மத்தம் :-அழகும், குளிர்ச்சியும், தேனும் கொண்டது; பொன் பொதிமத்தம், மகமத்தம் எனப்படு கின்றது. (37) மராம்(கடம்பு) :-வேனிற் காலத்து மலரும். (38) மருதம் :-ஆடைகளுக்குச் (சிவப்புச்) சாயம் ஊட்ட இகன் பூ உபயோகப் படுக்கப்பட்டது. (89) மல்லிகை :-மணமுடையது; கேன் உடை யது; மிருதுத் தன்மை உடையது; கொடி ப்பூவும் உண்டு. (40) மலர்'(பொது) :-மனம் உடையது, தோன் கொண்டது; வண்டுகள் மொய்ப்பது, அழகு வாய்ந்தது, குளிர்ச்சி கொண்டது; நீரிலும் மலரும். = (41) ԼԸ TT (மா மரம்):-தழையுடையது, வண்டு மொய்ப்பது. பழங்களின் தேன் ஒழுக மந்திகள் இம் மாத்திற் குதிகொள்ளும். இதன் தளிர்களைக் கோதிக் குயில் பாடும். இதன் பழம் பொன் நிறத்தது. (42) மாதவி :-கொடிப்பூ; பக்கத்திலுள்ள குருந்த மேறிக் கொடிவிடும், வாசனை யுண்டு, வண்டுகள் மொய்க் கும்; பந்தலிட்டு வளரும், மாதவிப்பங் கல்’ என்பர். இதிற் குயில் தங்கும். (43) முண்டகம் :-கழிமுள்ளிச்செடி, o நீர்த்துறை யில் வளரும். (44) முல்லை :-கார் காலத்தில் மலரும்;வாசனையுள் ளது, வெண்ணிறத்தது: கொடிப்பூவுமுண்டு, தன் பக்கத்தி அள்ள செண்பகம், வேங்கைமரங்களிற் படர்ந்து கொடி முல்லை மெல்லரும்பு ஈனும். மகளிர் பல்லுக்கு முல்லை உவமை கூறப்பட்டுள்ளது ; வேடர் கூடிங்ண்று