பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148. மரம், செடி, கொடி, மலர் 267 கும்பிடுவதைக் கண்டு முல்லை அயலே. முறுவல் செய்யும் என்கிரு.ர். . -- (44-a) மூங்கில் :-வேய்-பார்க்க. (45) மெளவல் :-வாசனை யுடையது; கடல் சார்ர்சி இடித்தில் மலரும்; கொடிப்பூ: (46) வன்னி :-தேனுடையது. (47) வாழை :-தாறுடையது; குலைதள்ளும்; பழம் பொன்னிறத்தது; தேன் உடையது; மலைப்பழமும் உண்டு. யானையின் (துதிக்)கை போல வாழை காய்குலை யினும்; வாழைப் பழக்குலை வேடர் கைபோலத் தொங்கும். வாழை செழும்புனல் போலக் குளிர்ந்தது. (48) வேங்கை :-மலைகிலத்து மரம், காற்றில் வேங்கை மரத்தின் பூ உதிரப் பாறையின்மேற் கிடந்த வேங்கை (புலி) (அதை) உறுத்து நோக்கும். வேங்கை யின் பூ செம்பொன்னிறத்தது. வேங்கைகள் பொன்னிற மலர்களை பூக்கும் காள்களே குறக்குலத்து மாதரும் மைந்தரும் மணம் செய்யும் நாள்கள். (49) வேய் :-விண்ணளவு ஒங்கி வளர்வது. மூங்கி லில் கின்றிருந்த மழைத் துளிகள் மழை போலச் சொரியும். மலையில் மூங்கில்கள் ஒன்ருேடொன்று எதிரெதிர் உரிஞ்சத் தீப்பொறிபறக்கும். முதுவேய்கள். கலகலென ஒலி கொள்ளும் முத்துக்களை உதிர்க்கும்: (ii) கடற்கரையில் (நெய்தல் நிலத்தில்) வளரும் மாம்:கண்டகம், கண்டல், கொன்றை, ஞாழல், செருந்தி, தாழை, நெய்தல், புன்னை, மாதவி, முல்லை, மெளவல். ל (iii) சுடுகாட்டில் (பாவலகிலத்தில்) வளர்வன :- இண்டு, ஈகை, ஒமை, காரை, கள்ளி, களா, கூகை, குரை, படர் கொடரி, முல்லை, முள்ளிலவம், வாகை, வெள்ளில். (iv) நீர்ப்பூக்கள் :-ஆம்பல், கழுநீர், காவி, குமுதம், குவளே , காமரை, நீலம், நெய்தல். (v) பொன்னிறப் பழங்கள் :- பலா, மா, வாழை,