பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, 268 தேவார ஒளிநெறிக் கட்டுரை (wi) பொன்னிறப் பூக்கள் மலரும் மாங்கள், கொன் தாதுதிர்ப்பன :-காஞ்சி, தொன்றை, கோங்கு, செருந்தி, ஞாழல், புன்னை, மத்தம், வேங்கை. (vii) கொடிப் பூக்க :-மல்லிகை, முல்லை, மெளவல். 144. மலை. (355) பொது :-மலையிடையே (மரக்) கோடுகள் தேன் சொரியும்; மலைகளில் பாம்புகள் நிறைந்திருக்கும்; குருந்தம், கோடல்-இவை மணம் வீசும். குகைகள் விளங்கும்; குளிர் சூழும்; மூங்கில், அகில், சந்து-ஆகிய மரங்களும் மணியும் செறியும் ; மதி தவழும் ; எதிரொலி ஒலிக்கும். சிறப்பு :-மலைகளுள் பாடல் பெற்ற தலங்கள் நீங்க லாக-ஆனைமலை, இமயமலை, மந்தர மலை, மேருமலை, சொல்லப்பட்டுள : (1) ஆனைமலை (855(1)) :-ஆ னே ம லே ஆதிய இடங்களிற் சமணர்கள் இருந்ததாகக் கூறப்பட்டுளது. (2) இமயமலை [355(2) :-இது பனிவளர் மலை, பொன்னியல் பொருப்பு, விண்ணுலாமால்வரை எனப் பட்டுளது. இம் மலைக்கரசன் * மெய்வரையான் ’ “ வெற் பரசு ’, ‘வெற்பரையன் -என்று சொல்லப் பட்டுள்ளான். (3) கயிலை மலை (855(8),888(8):-அான் உறை தரு கயிலை, இருக்குள்ே வரை, உயர்வரை, எழில் மலை, கதியாகிய மலை, கலைமலி செம்பொற்கயிலை, நொடிவரை, பொன் திகழுங் கயிலை, பொன்மலை, விண்ணுறுமால்வரை, வெள்ளிமலை எனப்பட்டுளது. சிங்கம், யானை திரி தருமலை. (4) மந்தரமலை (855(4)) :-இதுவும் பொன் மலை; திண்ணிய மலை; கடல்கடைய (மத்தாக) உதவியது. * மந்தரமேரு கிரிபுர மெரித்தபொழுது வி ல் லா க அமைந்தது. * (5) 號*鸚 5)) :-இது அண்டம் அளாவிய ஒப்பற்ற பெரிய பான்மலை; வடக்கே உள்ளது. 7.