பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 157. யமன் 281 உண்ர்ந்து, ஐம்புலன்களையும் அடக்கி மெளனிகளாய்த் தனித் திருந்து காட்டில் தவம் புரிவார்கள். இறைவன் திருவடியையே தியானித்து அழைக்கும் பெருமையாளர் கள். பலகலை ஆய்ந்தவர்கள். \ 155. மொழிகள் (880) ஆரியம் (வட சொல்), கமிழ்ச் சொல், பாகதம் (பிராகிருதம்), திசை மொழி-இவை சொல்லப்பட்டுள. வடசொல் விஞ்சமர் வடசொல்’-எனப்பட்டுளது. நரம்பமர் வாத்தியங்களுடன் தமிழ் மொழி, வடமொழி, திசை மொழிகளால் தோத்திரங்கள் சொல்லி அடியார் கள் தொழுதார்கள். அறிவிலிகள் ஆரியத்தின் பயனையும் செந்தமிழ்ப் பயனையும் அறிந்திலர்கள். தமிழ்ச் சொலும் வடசொலும் இறைவன் தாணிமுற் கீழவை. 156. மோனை விசேடங்கள் (381) முற்றுமோனை வந்துள்ள அடிகள், மோனேயில்லா அடிகள், மோனே நிறைந்துள்ள பாட்டு முதலியன ԱE T IT லாகும். 157. யமன் (காலன்) (382) இயமன்-காலன், காலனுர், கூற்றம், கூற்று, கூற்றுவன், கூற்றத்தார், சண்டன், தருமன், கமன், மறலி என்னும் நாமங்களைக் கொண்டவன். திறலும் சினமும் வாய்ந்தவன் ; கரி நிறத்தினன் ; கழல் அணிக் தவன்; அஞ்சாகவன் ; எதற்கும் பின்வாங்கான் ; மிகப் பெரியான் ; வேற் படையும் பாசக் கயிறும் கொண்டுள் ளான் ; விதியின் விளைவின் பயனுக உயிர்கள் மீது கொதித்துச் சீறி வருபவன்; செய்த வினைக்கு ஏற்ப மெய் தெரிந்து செங்கோல் நடத்துபவன் ; விதித்த நாள் முடிவில் உயிர் கொள்ளும் தொழிலோன்; 'நமசிவாய' நாமம் ஒதவல்லார் இடமும், சிவனடியார்களிடமும் செல்ல இமயன் துதுவர் அஞ்சுவர். நமன், நமன் தமர், நமன் துாகர், நமனிடம் கண்டன-இவை யாவும் விலக வேண்டில், கண்ணுர்கோயில், திருவாஞ்சியம், திருநாரை