பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165. வர்ணனைகள், விளக்கங்கள் 293 குதிக்கும்.கூழைமங்கி காறுடையவாழைப்பழத்தை உண்டு தன் இனங்களை வெருட்டிப் பாயும். தேனெழுகும் வாழைக் கனியை உண்ண விரும்பி மந்தி மேலே பார்த்த படியே கீழே இறங்கும். பழம் நிறைந்த மரங்களில் ஏறிக் கரிய முசுக்கள் மூங்கின் மீது பாயும். குரங்கின் இனங்கள் பொழில்களிற் கனிகளை உண்டு நீர் கிறை வயல்களில் விளையாடும். கிளை கிளேகளாய்ப் பாய்ந்து மந்தி உண்டு நழுவவிட்ட இனிய பலாப்பழங்களைக் கடுவன் உண்டு களித்துக் குதிக்கும். கருங் குரங்குகள் தம் இனத்தொடு மாம்பழங்களையும் பலாச் சுளைகளையும் கீறி உண்டு குதிக்கும். பல வகைப் பழங்களே உண்டு மலையகம் ஒலிப்பக் கரு மந்தி விளையாடும். மாம்பழத்தினின்றும் தேனெழுக மந்தி குதிகொள்ளும். மயில் ஆல மந்தி யானது சினத்துடன் மரம் ஏறிக் கனிகளைச் சிந்தும். முறுக்கு மூங்கில்கள் சிறிதே வளையுங் காரணத்தால் சிறிய மந்திகள் இளமையான மூங்கில்களைத் தேடி அவை மீதிருந்து நடனம் செய்யும். நீண்ட மூங்கில் வளையும்படி பாய்ந்த கடுவன் அதன் மேலிருந்து கிருத்தம் செய்ய அங்குக் கூடிய வேடுவர்கள் கூச்சலிட்டுக் கை காட்டி (வேடிக்கைப் பார்க்க மற்றவர்க்ளே) அழைப்பார்கள். . (22) குரா:-இதன் அரும்பு பாம்பினது முள்ளன்ன பல்லைப்போல இருக்கும். மல்லிகையும் சண்பகமும் மலர்ந்து வாடுவதைக் கண்டு (அவை போலத்தான் விரைவில் வாடாமையால்) குரவம் புன்சிரிப்புக் கொள்ளும். (23) குரு.கு:-கரிய அடியையும் பசுங்காலையும் டைய வெண் குருகு பொழில்களில் இறகு உலர்த்தி நீர் 'லயில் இரை தேடும். சிறு குருகு ஆரல் மீன்களை ண் லுைம்; கழனிகளில் சிறகுலர்த்தும். குருகு கெண்டை 'ன் ஃள க் கவர்ந்து உண்ணும். (24) குறவர்:-கற்குடிமலைமீதுள்ள குற மாதர்களின் ா கக்குமுந்தைகள் இரவில் கிலாவைத் தாவிப் பிடிக்க ( I / • II 1 J'I ■ r\ குறவர்கள் புனத்தில் முத்துக்களைச் சேகரித்துக் .வைப்பார்கள் ,"» ره)