பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.94 தேவார ஒளிநெறிக் கட்டுரை (25) கொடி:-மலைபோன்ற மா வளி ைக க ளி ன் தளத்தின் மேலே விரிந்து பறக்கும் கொடி வாளுேரை விளிப்பது போலத் தோன்றும். i + (26) கொடிமுல்லை:-குருந்தில்ஏ.ணும், கருவண்டுக ளால் மொய்க்கப்படும். (27) கோடல்:-படங் கொண்ட பாம்புபோலப் ஆக்கும். (28) சிங்கம்:-இடி இடித்தால் சிங்கம் குமுறும். குகையில் கன்ருய்த் துங்கும். சிங்கம் கோபத்துடன் எழ யானைகள் இரிந்து ஒடிப்போகும். யானையின் தந்தத்தில் உள்ள ரச பாகங்களை உண்ணச் சிங்கம் அத் தந்தத்தைப் பிளக்க அதினின்றும் முத்துக்கள் உதிரும். (29) சுடலை-கழுகும் கரியும் ஆடிய சுடலையில் வெண்டலைகள் உதையுண்டுருளும். கார்ை, வாகை, ஈகை, படர்தொடரி, கள்ளி, குறை-இவை சுடலையிற் காணக் கூடிய செடி, மர வகைகள். * † துே (80) சோலை:-(பொழில் என்பதையும் பார்க்க): சோலைக்ளில் மயில் பெட்ையைப் புல்கி ஆடும் குயில் இன்னிசை பாடும். தெங்கின் பழம்-கமுகின் பழம்வாழைப் பழம் சிந்தும். செருங்கி, ஞாழல்,புன்னை,வன்னி செண்பகம், குரா-அரும்பி மணம் வீசும் lf (31) தாமரை -அன்னம் நடைபயில வெண் டாமரை செக்தாது உதிரும். தாமரை மலாக் கயல்மீன் பாயும்; செங்கமலங்கள் எரிபோல மேலால் ஒளிகாட்டும். தெரிவையர் முகம்போலக் காமரை மலரும். கயலும் சேலும் செருச்செய்யும், வண்டு யாழ்முரலும், தாமரை மலரும். (82) தாாா -ஆரல் மீன்களை வாயார உண்டு குளம், வயல் முதலிய நீர் கிலைமாட்டுத் தாரா மல்கும். (38) தாழை :-யானையின் வெண்ணிறத் தந்தங்கள் போலத் தாழை முகிழ்கள் விளங்கும். (34) தெங்கு:-தெங்கின் வெண்பாளை யானையின் மருப்புப் போல வெளித்தோன்றும்.