பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165. வர்ணனைகள், விளக்கங்கள் #95 (85) நகரம், மாளிகை -வீதிகள் ஒளிவீசும் ; மாடங்கள் விண் அளாவும் ; கொடிகள் விரிந்திலங்கும் ; பெரியமாடங்களின் உச்சியில் விளங்கும் கொடிக் கூட்டத்தின் நெருக்கத்தால் கீழே, வெயிலே தெரியாத நகர் சீகாழி. மாடம், மாளிகை, கூடம், கோபுரம், மணி யாங்கு, மதில், மண்டபம் இவையெலாம் ஊரின் செல்வத்தை விளக்கும். - (36) நாரை :-கு ட் ைட க ள், குழிக்கரைகள், பொய்கைகள், வயல்கள், கழி, கடல் முதலிய இடங்களில் மீன்கள் இரிய நாரை இரைதேரும். நாரை தன் பெடையை விட்டுப் பிரியாது. கெண்டை மீன்களை இசை யாக உண்டு வண்டல் மணலைக் கெண்டி விளையாடும். (87) நிலா :-நிலவின் ஒளி தீண்டும்போதெல்லாம் வெண்மாடங்கள் தண்ணுெளி வீசும். ..(38) பசு :-பசுவின் கன் றுகள் முற்றத்திலுள்ள பலாப்பழங்களைத் தின்று விளையாடும். (89) பறவைகள் :-இரவினுங் கூடக் க மு கி ன் பழங்களை உண்னும். (40) பன்றி :-பன் றிகள் உழுது தோண்டிய இடங்களில் வ்ெளிப்பட்ட மன்னிகள் இருளகல ஒளிவீசும். (41) பாம்பு :-பெரிய யானையை விழுங்கி மழுங்கும் பாம்புகளும் உள. இடிக்கு அஞ்சி பாம்பு புற்றில் அடங்கி ஒடுங்கும். (42) புலி :-மலைப்பாறைகளில் கோபத்துடன் புலி இரை தேடும். காற்றில்ை வேங்கை மலர்கள் பாறையின் மேல் விழ அங்குக் கிடக்கும் புலி கோப முகத்தைக் காட்டும். (43) புன்கு :-தாமரைத் தடாகக் கரையில் உள்ள - ன் , மரங்கள், தடத்திலே சங்குகளில் நீர்திகழ, . தாமரைத தீயில் கமது மலராகிய பொரியை கிரம்ப ,ெ அட்ட மணஞ் செய்யும். (11) புன்னை :-புன்னே மலர்ப் பொழில் இருட்டில் Y ,ul/ .1 | | s ம்ெ. புன்னை முத்தரும்பிப் பொன்மணியிலும்اره