பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

JOO தேவார ஒளிநெறிக் கட்டுரை மங்கையர், சிறுவர் புகுந்து ஏத்துவர், பாடுவர். பல தொண்டர் ஒன்றுகூடித் திருநீறு பூசி அதி காலையிற் பஜனை செய்வர் , தமிழிலும், வடமொழியிலும் வேற்றுத் திசை பாஷையிலும் நரம்புக் கருவிகள் கொண்டு இசை கூட்டி வாசித்து நெஞ்சத்து இருள் நீங்கத் தொழுதெழுவார். (2) இரத்தலின் இழிவு :-ஒருவனிடம்போய் நாளும் இரத்தலும், அவன் உச்சிப் பொழுதில் வா எனச் சொல்லக் கேட்பதும் மிக இழிவு. அக்கதி வாரா திருக்க இறைவனே எததுமின். - (8) ஈதலின் பெருமை :-இப்போது வேளையில்லே, பின் ஒருபொழுது வாருங்கள் என ஒருபோதுங் கூருத பெருமையரும், இரப்போர்க்கு ஒளிக்காக பெரியாரும், வஅமைவாய்ப்பட் டிருப்பினும் இல்லையென்னுத பண் யினரும். மழை குன்றி வளங்குறுகினும் தமது கொடைத் திறத்திற் குறையாகவரும், காம் உண்ணுவதை மன்றக்கா கவரும், யாது கெடுதல் நேரிட்டுக் கஷ்டத்திலிருந்த போதிலும் தாராளமான கையை உடையவர்களுமான உத்தமர்களும் இருந்தார்கள் \ (4) உபசாரம்:-எதிர்கொண்டழைத்தல் (நல்லோ சடையும் கதி) :-இறைவன் திரு நாமத்தை ஒதி நல்லொழுக்கத்தில் இவ்வுலகில் இருந்தவரை, (அவர் இறந்தபின்) வானேர் தம்முலகுக்கு) எதிர்கொண் டழைத்து விமானத்தில் ஏற்றிச் செல்லுவர். (5) உழுதல் :-மேழி .ெ கா ண் டு உழுவார்கள், கடைசியர் கழனியில் பாடுவர், விளையாடுவர். (6) ஊர்கள் இருந்த நிலை :-அந்தணர் வேள்வி, மறையொலி, செந்தமிழ்க்கீதம் - இவை சிறப்புடன் வளர்ச்சி பெற்றிருந்தன. () ஊன் உணவும், அடியார்களும் :-ஊனெடுண்டல் நன்று என்றும், ஊனெடுண்டல் தீயது என்றும் அக்காலத்தில் அடியார்கள் தம்முட்பேசி வாதஞ் செய்வார்கள்.