பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166. வழக்கங்கள், பழக்கங்கள் 301 (8) கடற்படை :-இலங்கை மன்னனை இராவணன் கடற்படை வைத்திருந்தான். i (9) கணிகைமார் :-திரையில் வரும் மணிகளைக் கணிகை மார் கவருவார். : (10) கப்பல்கள்:-கப்பல்கள் கரை நோக்கித் ஆாரத்தில் வரும் குறியைச் சங்கங்கள் முழங்கித் தெரிவிக்கும். -- (11) கள் குடித்தலும், கள் குடிக்கும் அடியாரிடம் இருந்த மதிப்பும் :-கட் குடித்து ஊர் திரிதல் சொல்லப் பட்டுளது. சிவனடியார் கட்குடியரா யிருப்பினும் அவர் தம் பண்பை இகழ்வார்கள் அறிவிலிகளே. (12) கிரிப் ப்ரதகவினம் :-இறைவன் வீற்றிருக்கும் திருமலையை வலஞ்செய்தல் என்றென உணர்தல்.வேண்டும். (18) கோயில்கள் :-கோயில்களில் அகிற் புகை வாசனை கமழும். காலையில் துங்துபி, சங்கு, குழல், யாழ், முழவம் இவைகளின் ஒலியும், மாலையில் வழிபாடும் காணலாகும், மறையொலி துதியொலி, கேட்கலாகும். செங்கமிழர், மறை சொல் நாவர், கலை வல்லுநர், பெருங் குணக்கோர் முதலியோர் கம்மை அருச்சனைகள் செய்ய இறைவர் வீற்றிருக்கின்ருர், ' (14) சிறியோரின் நல்லொழுக்கம் :-அறிவு மிக்க விருத்தர்களைச் சிறியவர் கீழே விழுந்து பணிவர். கூட்டமாய்ச் சென்று இறைவன் திருப்பாகத்தைப் பாடுவார். (15) திருமணம்:-மாதவரும் ஆடவரும் மணத்தை ரும்பி ஒன்றுகூடி மங்கலம் மிகக் கிருமணத்தை நடத்தி வைப்பார்கள். திருமண ஒமத் தீயுள் பொரியிடும் வழக்கம் இருக்கது. ". (16) நிலத்திலுண்ணும் விரதம்:-(இலை போட்டுக் கொள்ளாது) கிலத்தில் உண்ணுதல் சொல்லப்பட்டுளது. (17) பாண்டியனும் தமிழும் :-பாண்டியனுக்கும் தமிழுக்கும் இருக்க நெருங்கிய பொருத்தத்தை உணர்த்த) CA பண்ணியல் தமிழ்ப் பாண்டியன் ג என்ருர்,