பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178. விளுக்கள் 309

  • (iv) தைப்பூச விழா :-நேரிழையார் நெய்யுணு நிவேதிப்பர்.

(v) பங்குனி உத்திரத்தில் :-பலிவிழாப் பாடல் ஒலிக்கும். o ff" (wi) பெளர்ணமித் திருநாளில் :-பாடல் ஆடல் மல்கும். 172. விளையாட்டுகள் (439). * மாதர்கள்’’ என்பதன் கீழ் (தலைப்பு-148(10) பார்க்க. பெண்கள் அம்மானை, பந்து, கழல் விளையாடுவர். அவர்கள் அவை விளையாடும் ஒசைகொண்ட ஊர் சீகாழி. 173. விளுக்கள் (440). .சிவபிரானது தன்மை, பெருமை, செயல்களைக் குறித்துச் சில வினுக்களைச் சிவபிரானிடத்தும் 'அடியார்களிடத்தும் பூநீ சம்பந்தப் பெருமான் வினவுகின்றனர். அவைதாம் :(i) சிவபிரான நேர்முகமாகக் கேட்கும் வினுக்கள் : சிவனே! I * 1. நீ அட்டமூர்த்தியாய் இருப்பதின் காரணம் யாது ? o 2. உன் கழலை வணங்கும் அடியார்கள் உண்டியால் வருந்த 岛 அவர்கள் மீது இரங்காதது என்ன காரணம் ? 3. ஐம்புலன்களையும் வென்ற 品 அர்த்தநாரீசுரராய் (மங்கை பங்காய்) குழையுங் தோடும் விளங்க இருப்பதன் காணம் என்ன ? மங்கையைப் பாகம் வைத்துத் தவக்கோலம் நீ முயல்வதின் காரணம் யாது? H 1. சடை தாமுத், தேவிபாட, நீறு பூசி, மாலும் . வம் மாண்ட சுடலையில் 虏 ஆடல் கொண்டதின் க. வம் யாது р அங்கனம், கானிடை ஆடுதலின் கருத்து யா ! கேவி д. Пга т அனலாடுதல் என்ன காரணம் ? வ.ரியேந்தி ஆடுதல் எதன் பொருட்டு?