பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180. ஜீவராசிகள் 3.17. மறையோர்களும், வேள்வியின் பயனுக ஊரில் யாதொரு தீமையும் வாராது இன்பமே கிலைக்கும் படியாகச் செய்யும் மாதவர்களும் வாழும் ஊர் திருவிழிமிழலை. முகிவர்களும் மறையோர் கூட்டமும் ஒமம் வளர்த்த புகை மேலே சென்று மதியை மூடி, வானே மறைத்துப் பரவி நிறையும் ஊர் கொச்சைவயம் (காழி). கற்றவழியே எரியோம்பிக் கலியின் தீமை வாராது காக்கும் பெரி யோர், வேள்விச்சாலை யமைத்து எரியோம்பும் சீரியோர் வாழும் ஊர் தில்லை. முகிவர்களின் ஒமம் பொலியும் ஊர் கோகரணம். வேக ஒலியும் வேள்வியும் நீங்காத ஊர் திருவேட்களம். வேள்விப் புகையால் வானம் இருட் கொள்ளும் ஊர் திருவெண்காடு. வேதியர் வேள்வியின் மறையொலி ஒவாத பதி பாம்புரம். அமணர் வேத வேள்வி செய்யாதவர். தக்கன் செய்த வேள்வி ஐவேள்வி, பெரு வேள்வி எனப்பட்டுளது. * 179. வைதற்சொற்கள் (459) கலதி, கள்வன், தீயான், சேர், மாபாவிகள், பிச்சன், மூடர் என்னுஞ் சொற்கள் உபயோகப்பட்டுள. 180. ஜீவராசிகள் (465), [460-465) வையகத்துள்ள உயிர்கள் எண்பத்து நான்கு லகம் (84,00,000) யோனி பேதங்களை உடையன. 1. ஊர்வன (460) (i) சிலந்தி:-இறைவன் ஒரு சிலந்தியைச் சோழ ாஜனுகும்படி அருளினர். (ii) தேள்:-தேவூர் என்னும் தலத்தில் தெருவில் தேள், அரவு அதிகம் எனச் சொல்லப்பட்டுளது. (iii) பாம்பு-இரவிற் சஞ்சரிக்கும். ம லே க ளி ல் நிறைந்திருக்கும். மலைச்சாரலில் இயங்கும், ஆடும், ■ ஊரும், இரைதேடும், புற்றில் ஒடுங்கும், தேரையை உண்ணும், இடிக்கு அஞ்சிப் புற்றில் ஒளியும், தழல் ழு ம், விஷத்தைக் கக்கும்; அழல் வாயை உடையது. -