பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180. ஜீவ் ராசிகள் 321 வாஃபி அதைக் குடித்துக் களித்துக் கருஞ்சகடம் இளகக் இரியம் பாயும். தாமரை மலர் சாய இளவாளை விண்ணாவு குதிகொள்ளும். கமுகங்கனி' உதிர மடல் விரிய வாளே குதிகொள்ளும். இளமேதிகள் நீரிற் படிய கன்னி (இள) வாளை குதிகொள்ளும். இளவாளைகள் இ)ரிய எருமைகள் நீரிற் படிகரும். வாளைகளோடு செங் கயல் குதிகொள்ளும். சேலும் வாளையும் குதி கொள்ளும். வாளை துள்ளி வயலிற் பாயும். வாளே கதி வழியே வந்து வயலிற் பாயும். நாளி-கனி(கெங்கம்பழம்) திர வாளை குதிகொள்ளும்; அதனல் மலர் மதுகாற விரியும். வாளை பாய்வதால் நீலமலர் வாய் நெரிந்து மனம் வீசும். மாதர்கள் பொய்கை நீரிற் பாய்ந்து குடைய வாளைகள் மடையிற் பாயும். கிடங்கில் மாங்கனி விழ வாளை போய்ப் பொய்கையில் வைகும். கரும்பு தின்ற. எருமைகள் வாவியிற் படிதா இளவாளைகள் வெறித்து வயலிற் பாயும். வயலில் வாளேயும் சேலும் போரும். கயலும் வாளேயும் செருச்செயும். சேல், வாளை, கயல், இவை கிளை யுடன் வயலில் வாழும். காவிரி வயலிற் பாய வாளை குண்டகழியிற் பாயும் ஒசை வளர்கின்ற ஊர் கொச்சைவயம் (காழி). III பறவைகள் (462) (1) அன்றில்:-நீண்ட பனைமரத்திற் கூடுகட்டிவாழும்; கழிக்கானலில் பெடையுடன் வாழும்; பெடையுடன் . துணை பிரியாது வாழும். தாதுக்கு எடுத்த பறவைகளுள் ஒன அறு. o o (2) அன்னம்:-இதன் கால் செங்கிறம், கிறம் பொன் னிறம், சிறை மெல்லியது. இது குளிர் பொழில்களிலும், ն ո ய்கை, தண் கானல் முதலிய இடங்களிலும் (பெடை யு டின்) வாழும். துண் மணல் மேல் வைகும். பொய்கையில் வாளே கள் இரிய எருமை படிதா இள அன்னம் ஆலும். _சா மயை யிலையாகிய குடையின் கீழ் நெற் கதிர்கள் சாாம். வி. க் காமரைத தவிசில் தன் இளம் பெடையைப் புல்வி மகிழ்ந்து வீற்றிருக்கும்; திரைகள் வீசத் துயிலும் ... I H