பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180. ஜீவராசிகள் 323 பயிலும். கிளியின் மொழி அழகும் இனிமையும் வாய்ந்தது. அதனுல் தேவியின் மொழிக்கும் மாதர்கள் மொழிக்கும் கிளிமொழி உவமை க்-றப்பட்டுளது. பிள்ளைக் கிளி பசியினுல் துள்ளிக் கூவ அதனைப் பிரிய மனம்வராது தாய்க்கிளி புறத்தே போய்த் தினைக் கதிரைக் கொண்டு வந்து பிள்ளையின் வாயிற் புகட்டும். பொழில்களிற் கற்றுக் கொடுக்கப்படும் அறiபத்து நான்கு கலைகளையும் ஆங்குள்ள கிளிகள் பயிலும். பொழில் களில் மறை ஒதுவதைக் கேட்டு அப்பதங்களைக் கிளிகள் பயிலும். அங்ங்னம் கிளிகள் பதங்களை ஒதப் பக்கத் திருங்க விடைக்குலமும் அவைகளிற் பயிற்சி அடையும். உறவுக் கிளிகள் மறைகளை ஒதுவதிற் பிழைகள் இருங் கால் தெரிந்த கிளிகள் அப் பிழைகளைத் திருத்தும். மறை யொலியுடன் வானவர்கள் இறைவனை ஏத்தக் கிளிகள் அவ்வொலிகளைப் பயிலும், பண்டிதர்கள் பயின்ருேதும் இசை கேட்டுக் கிளிகள் வேதஞ் சொல்லும். வேத ஒலியாற் கிளி சொற் பயிலும். கன்னிப் பெண்கள் பொழில்களில் உள்ள கிளிகளுக்குச் சொல் பயிற்றுவார் கள். கிளி தூதுக்கு உரிய பறவைகளுள் ஒன்று. கிளியே! இங்கேவா! உனக்கு உண்ணத் தேனும் பாலும் தருவேன்; இறைவன் திருநாமத்தை எனக்கு ஒரு கால் உரையாய்” எனத் தலைவி வேண்டுகின்ருள். கிளிகள் தினை உண்ணச் சென்ருல் (கானவர்) மகளிர் மலைச் சாரலிற் கிடக்கும் மணிகளாலும் கவண் கல்லாலும் அவைகளை ஒட்டுவார் கள். வேட மகளிர் பரண் மீதிருந்து கிளிகளை “ஆயோ’’ எனக் கூவி ஒட்டுவார்கள். கிளி விருத்தம் என்னும் ፴) ... m பால் ஒன்று கூறப்பட்டுளது. கிளிக்குக் கிள்ளை, தத்தை வன் னும் பிற பெயர்கள் கூறப்பட்டுள. (9) குயில்:-அழகியது. மரக்கொம்புகளில் இருந்து ','ல் கூவும். புணர் குயில் ஆலும். கடப்ப மரக் கவட்டின் யே புணரும். குளிர்ந்த கமுகஞ் சோலையிற் பல்கள் ஆலும், குயில்களும் கிளிகளும் ஒன்று பயிலும். , , , , , ,யிலின் அயலில் இருந்து கிளிகள் பயின்றேத்தும். பர்வ பொழிலிலும் மாதவி மரத்திலும் குயில்கள்