பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180. ஜீவராசிகள் 325 ..... அலறும். இடிக்கு அஞ்சி மலையினின் றிறங்கிக் "F. கைக்குலம் ஒடித்தி யும். மனிதர்களில் அறிவிலிகளை கையம் மர்க்கள் ” எனக் கூறப்பட்டுளது. (12) கொக்கு :-பொழிலில் இருக்கும். கொக்கின் பருவம் எடுத்த குர்ண்டாசுரன் இறகைச் சிவபிரான் குடி புள்ளார். (18) சாதகம் :- உயர்ந்த மரப்பாளையில் இருக்கும். (14) சேவல் :-செஞ்சூட்டை உடையது. கண்பு (ாம்பங் கோரை) அகத்தில் இருக்கும். குறவர் இதை உண்பர் ? இது வாரனம் எனவும்படும். தாதுக்கு இதுவும் உரிக்காக எடுக்கப்பட்டுளது. (15) தாாா :-குளக்கரையில் உலவி ஆால் மீன்களை வாய் கிறைய உண்டு வயல்களில் வாழும். தாரா பூசித்த கலம் பூக்தராய் (காழி). தாரா து துக்கு உரிய பறவைகளுள் ஒன்று - (1.6) ПБ т 50 г :-கழியருகும், கடலருகும் கானருகும், வயலருகும், குட்டத்திலும்,குழிக்கரையிலும்,பொய்கைத் கடத்தருகும் இட்டத்துடன் இரைதேரும். காண அழகா யிருக்கும், செங்காலுடையது, பகுவாயை உடையது, நெருங்கிய மென்சிறகுடையது. வண்டல் மணலைக்கெண்டி விக்க யாடும். குளமுலவி வயல்வாழும். கெண்டையும் ஆால் மீனும் இதற்கு இரை. இது இரை கோவரின் மீன்கள் அஞ்சி இரியும். செந்நெல் நடுவே இருந்து நண்டுகளை உண்ண இரை தேடும். நாரையைக் கண்டால் கண்டுகள் இரியும். சேற்று நீரில் உள்ள ஆரல் மீன்களை நாரை வாரி உண்ணும். நாரை தன் பெடையுடன் துணை பிரியாது வாழும். தாதுக்கு எடுத்த பறவைகளுள் இது ஒன்று. . (17) பகன்றில் :-பூசித்த தலம் (சண்பை) சீகாழி. ’ (18) பருந்து :-மாமிசம் உண்னும்.வானிற்பறக்கும் . . 1ா று, சேனம் என்பன பிறபெயர். சிவபிரானது முடியைத் தேடிய பிரமன் எடுத்த உரு பருத்தின் உரு .ன்றுங் கூறப்பட்டுளது.