பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

832 தேவார ஒளிநெறிக் கட்டுரை (மடிப்பு) இருப்பதால் திரங்கல் முகவன் என்ற குரங்குக்குப் பெயர். (11.A):-சிங்கம்-அரி என்பதைப் பார்க்க. (12) நரி:-காட்டில் திரியும். சுடலையிற். காணலாம்; பொரிபடு முதுகை உடையது. (18) காய்:-காட்டு வேட்டைக்கு உதவுவது. (14) நாவி:-இதனிடமிருந்து 'சாந்து'கிடைக்கும்; தொண்டர்கள் அதை அபிஷேகத்துக்கு உரிய பொருளாக உபயோகப்படுத்துவர். (14.A) பசு:-ஆன் என்பதைப் பார்க்க. (15) பன்றி:- பன்றிகள்- மயிலுடன் - மலைச்சாரலில் திரியும். பன்றிகள் கூட்டமாய்ச் சாரலில் இழிந்து திரியும். பன்றியின் திரள்-(மான்-காடி-ஆனைக் கூட்டங் களுடன்) இரவில் மலைச்சாலில் திரியும். பன்றிகள்(மான் கள், அரிகள், யானைகள் போல மலைக்குகைகளில் வர்சஞ் செய்யும். பன்றிகள் உழுத கதிர் மணிகள் மலேயெங்கும். இருளகல ஒளிவீசும், அத்தகைய மணிகளை வேடர்கள் ஒருங்கு குவிப்பர்.கலிப்பைகொ ண்டு உழுவார்கள் போலப் பன்றிகள் பூழ்தியைக் கிளைத்து மணிகளைச் சிந்தும், பன்றி, மான், கிளி, இவை கினை உண்ண வந்தால் கவண் கல்லாக மணிகளை வீசி வேடமகளிர் அவைகளைவிலக்குவா H கேழல் துட்ட மிருகமாயினும் அடியார்களே கலியாது. சிவபிரான் அணிந்துள்ளன : எனவெண்கொம்பும்' (மருப்பும், ஏனத்து எயிறும்','ஏனமுள்ளும். சிவபிரான் அருச்சுனைெடு செய்த லீலையில் காட்டில் துரத்திச் சென்றது பன்றியை, சிவபிரானது திருவடியைக் காணத் திருமால் பன்றியின்”உருவெடுத்தார்; அந்த உரு நீலமலை போலும் பெரிய உரு; அவ்வுருவுடன் நிலமெலாம் அகழ்ந்து உழுதுசென்ருர் வராக அவதாரத்தில் திருமால் எடுத்தது வெள்ளைப் பன்றியின் உருவம். பன்றியின் பிறபெயர்கள்-ஏனம், கேழல், சூகாம், வராகம். - . in o