பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180. ஜீவராசிகள் Յ33 - (16) புலி :-மடுக்கரையில் குகைகளில் வாசஞ் செய்யும். புலி சினங்கொண்டு மலையெலாம் இரைதேடும். காற்றினல் வேங்கைமரத்துப் பூக்கள் பாறையின் மேல் உதிர அங்குப் படுத்துள்ள வேங்கீை (புலி) அதைக் கண்டு சினங்கொள்ளும். சிலை வேடர் வரும் வழியில் புலியும் வர அஞ்சும். புலி கொடிய மிருகமாயினும் அடியாரை கலியாது. சோழன் கொடி புலிக்கொடி. புலி பூசித்த சல்ம் திருகன (பவானி). வியாக்ரபாத முகிவர் (புலிக்கால் அண்ணல்) புகலியில் (காழியில்) பூசித்தார். புலியின் பிறபெயர்கள் : உழுவை, புண்டரிகம், வேங்கை. (17) шет65т -பன்றிக்கிகள், காடி இவைகளுடன் இரவில் மான்கள் மலைச்சாரல்களில் இழிந்து திரியும். கிளி, பன்றி இவைகளுடன் கினை உண்ணப்போகும். கலைமான்கள் கான லின் நீழலில் களிப்புடன் வாழும். காட்டிலே திரியும். பெண்மான்களைப் புல்கிக் கலை (ஆண் .மான்கள்) பயிலும், துயிலும். கருங்குரங்குகளுடன் ஆண் குரங்குகள் குதித்துத் கிரிவதைக் கண்டு மான்கள் அஞ்சும். குளமபு படியக் கலைமான் துள்ளும். மான்கள் மலைக்குகையில் வாசஞ்செய்யும். வளர்கின்ற இளங் கொழுங் கொடிகளை மான்கள் கறித்துத் தின்னும். மான் தன்றுகள் துள்ளும். மான் பூசித்த தலம் திருகணு (வவானி). துர்க்க்ைககு கலைமான் வாகனம். மாகர் களுக்கும் (பார்வதி) தேவிக்கும் மான் உ. lெ ) டப் கூறப்பட்டுளது. மாதர்கள் விழிக்கும், சீதேவியின் விழிக்கும், மங்கையர்க்கரசியின் விழிக்கும் கேவி (பார்வதி)யின் விழிக்கும் மான் விழி உவமையாகக் கூறப்பட்டுளது. * (18) முயல் :-தடங்களின் அருகே முயல் ஒடத் -தடத்தில் உள்ள கயல்மீன்கள் பாயும். முடக்கால் முயல் பூசித்துப் பேறுபெற்ற தலம் திருப்பாதிரிப்புலியூர். (19) யாவன: (1) பிடி :-மாதர்களின் ந ைட க் கு ம் பார்வதி தேவியின் நடைக்கும் பிடி(பெண்யானை)யின் ைேட உவமை கூறப்பட்டுளது.