பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129. சுந்தார் வேண்டுகோள்களும், முறையீடுகளும் 107 - - (iii) முறையீடுகள் 1. கிருமால், இந்திரன், அக்கினி, யமன், வருணன், வாயு, சூரியன், சந்திரன், வானவர், இயக்கர், கின்னார், வசுக்கள், ஐராவதம், காமதேனு, மார்க்கண்டேயர், மாதவர், பரேதன், பரசுராமன், அருச்சுனன், கானவர், கிரிபுரத் தலைவர் மூவர், ராவணன், சண்டீசர், கண்ணப்பர், திருநாவுக் *காசர், ஞானசம்பந்தர், சாக்கிய நாயனர், கணம்புல்லர், மூர்க்க நாயனர், திருநாளைப்போவார், ஏயர்கோன் கலிக்காம நாயனர், சிங்கம், புலி, வானாம், நாகம், சிலந்தி-இவர்கள் எல்லாம் உன்னே ஒரொரு வழியில் வழிபட அவர்களுக்கு நீ அருள் புரிந்துள்ளாய். அவ்வருளைக் கண்டு நானும் உன்னே ஆதரித்து வழிபடுகின்றேன் ; அருள்புரிதி. 2. இந்த மானுடப்பிறவி வாழ்வு எனக்கு வேண்டாம்; ாத்தம், இறைச்சிக் குப்பை, மலக்குகை, மாயக்கூரை ஆகிய இவ்வுடலும், வாழ்வும் நான் வேண்டேன். 3. வாயில் வந்ததெல்லாம் சொல்லி உம்மை வாழ்த்தி லுைம் வாயைத் திறந்து, உண்டு, இல்லை என்று ஒரு வார்த்தை சொல்லமாட்டீர்; இப்படி இருந்தால் எம்மை ஆள்வது எப்படியோ அறிகிலேம். 4. என்னேக் குருடாக்கி விட்டாயே; வீட்டில் நான் ஒன்று சொன்னல், பெண்டுகள் ஏ குருடா ! எங்களே அழையாதே, போ’ என்ருல், என்னல் அவ் வசையைப் பொறுக்கமுடியாது, முகத்திற் கண் இழந்து நான் எங்கனம் வாழ்வேன். 5. ஐவரும் (ஐம்பொறிகளும்) என்னே ஆட்ட ஆடி அழுந்துகின்றேன். எனக்கு உய்யும் வழியை ஒதி அருள்வீராக. 6. மாதர் வலையிற்பட்டு மதிமயங்கி அறிவிழந்தேன், நெறி மறந்தேன், உன்னை மறந்தேன். o 7. பெருமானே! உன்னே நினைவாரை கினைத்தருளுக.